Take a fresh look at your lifestyle.

தடுப்பில் உள்ளோரை பார்வையிட நீண்ட நேரம் காத்திருக்கும் முஸ்லிம் மக்கள்

தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களைப் பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்கள் பலர் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக நேற்று நீண்ட நேரம் காத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 2 1ஆம் திகதி…

ஶ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர் போட்டிக் களத்தில் ஆதிவாசிகள் தலைவர்

எதிர்வரும் ஶ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தன்னிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருவதாக ஆதிவாசிகளின் தலைவர் வனஸ்பதி ஊருவரிகே வன்னியலேத்தோ தெரிவித்துள்ளார். ஆதிவாசிகளின் தலைவரது 72 வது பிறந்த தினம் நேற்று…

மீண்டும் கூடவுள்ள ஶ்ரீலங்கா நாடாளுமன்ற தெரிவுக்குழு; இம்முறை காவல்துறையிடம் விசாரணை

ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பையும் மீறி செயற்பட்டு வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது. அதன்படி அந்தக் குழுவின் ஆறாவது அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.…

இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை.?

S400 ரக ரஷ்ய ஏவுகணை கட்டமைப்பொன்றை கொள்வனவு செய்தால் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தினர் இந்தியாவிற்கு  அறிவித்தனர். இந்தியாவின் யுத்த செயற்பாடுகளுக்கு அமைய, புதிய…

சோமாலியா நாடாளுமன்றம் அருகே கார் குண்டுத் தாக்குதல்.!

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள நாடாளுமன்றம் அருகே  ஏற்று சனிக்கிழமை) கார் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் வரை படுகாயமடைந்து வைத்தியசாலையில்…

ஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லையாம்.?

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை என புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த புலனாய்வு அதிகாரி  ஊடகமொன்றுக்கு கருத்து…

ரவுடி வல்லரசு என்கவுன்டர் பின்னணி பரபரப்பு தகவல்.!

சென்னை மாதவரத்தில்  நேற்று  அதிகாலை ரவுடி வல்லரசு போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன்பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாதவரம் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள மைதானம் பரபரப்பாகவே காணப்பட்டது. ரவடி வல்லரசுவை…

`மனித உரிமை குறித்து பேசினாலே படுகொலைதானா.?

நெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது. `ஒடுக்கப்பட்ட மக்களின் விழிப்புணர்வுக்காகவும் பாடுபடும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் உயிருக்குத்…

நாங்கள் சேர்ந்தால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை: கஜனை அழைக்கும் விக்கி

"நாங்களும் கஜேந்திரகுமார் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே விரும்புகின்றோம். நாங்கள் சேர்ந்தால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்பது எமது கருத்து” என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்…

அனுராதபுரத்தில் பலத்த பாதுகாப்பு

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் – மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நான்காயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிங்கள பொலிஸ் ஊடகப்…