Take a fresh look at your lifestyle.

காற்றில் கடிதம் எழுதும் சம்பந்தன் .?

வட தமிழீழம் ,முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் விடயம் தொடர்பாக சிங்கள இனவாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.…

உண்மையை போட்டுடைத்த கைப்பிள்ளை .?

மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படும் அழுத்தங்களால் இலங்கையைக்கட்டுப்படுத்த முடியாது சிங்கள என நாடாளுமன்ற உறுப்பினரும்  ஒட்டுக்குழு புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது…

லிடியனினும் ஏ.ஆர். ரஹ்மானுக்கும்.!

தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் சுமார் ரூ. 7 கோடி வென்றுள்ள தமிழ்  சிறுவன் லிடியனின் வெற்றி தன் வெற்றி போன்று இருப்பதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் அமெரிக்காவில் நடந்த தி…

இனப்படுகொலை இராணுவத்தினருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு .!

வட தமிழீழம் ,சிறுப்பிட்டியில் இரண்டு இளைஞர்கள் சிங்கள இனவாத இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிங்கள இராணுவத்தினர் ஐவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்…

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் சாவடைந்துள்ளார்!

பிரான்சு தமிழர்  ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த  செயற்பாட்டாளரும்  எமது  தேசத்தின் விடுதலையை  ஆழமாக இறுதிவரை  நேசித்தவருமான அலெக்ஸாண்டர்  பவுஸ்ரின் அவர்கள் 15.03.2019 (வெள்ளிக்கிழமை) பிரான்சில்  சாவடைந்துள்ளார். அன்னார்  தேசிய …

250 கிலோ வெடிப்பொருட்கள் மீட்பு!

ஹம்பாந்தோட்டை  கீழ் அந்தரவெவ பகுதியில், அதிசக்திவாய்ந்த  250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சூரியவெவ விசேட அதிரடிப்படையினரால், குறித்த வெடிப்பொருட்கள் இன்று (15) கைப்பற்றப்பட்டுள்ளன. வெடிப்பொருட்கள் அடங்கிய குறித்த…

இன அழிப்பு இராணுவ நிகழ்வை புறக்கணிக்க அழைப்பு!

ஜநாவில் நீதி கோரி முன்னெடுக்கப்படவிருக்கும் யாழ்.பல்லைக்கழக சமூகத்தின் நாளை போராட்த்திற்கு பல தரப்புக்களும் தமது ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றன. இந்நிலையில்  இலங்கை இராணுவத்தின் 57வது படைப்பிரிவினால் நாளையிரவு சனிக்கிழமை…

யாழில் ஹெரோயின் நுகரமுற்பட்ட மாணவர்கள் மூவர் கைது!

7 வயதுடைய மாணவர்கள் மூவர் ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர் மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.…

கச்சத்தீவு திருவிழா ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்கு இலங்கையிலிருந்து சுமார் 7,000 பக்தர்களும் இந்தியாவிலிருந்து சுமார் 2200…

தமிழர்களுக்கான நீதி கிடைப்பதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ் பல்கலைக்கழக…

நாளை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடாகி இருக்கின்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமான வாகன பேரணியானது கிளிநொச்சி முல்லைத்தீவு  வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஊடாக மீண்டும் …