Take a fresh look at your lifestyle.

30 ஆண்டுகளுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முதலாவது பாதீடு…

30 ஆண்டுகளுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட வட தமிழீழம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முதலாவது பாதீட்டினை இன்று சபையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செ பிறேமகாந்த் சமர்ப்பித்தார் சபை ஆலோசனைகளுடன் பாதீடு சபையில் முன்மொழிந்து…

தஞ்சாவூரில் லெப்டினன்ட் போசன் கல்லறை இயக்குநர் மு.களஞ்சியம் கண்டறிந்தார்!

தஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில் ஒரு தமிழீழ விடுதலை புலியின் நினைவு கல்வெட்டு உள்ளது என்ற செய்தி பலரை ஆச்சிரியப்படுத்தியுள்ளது. அந்த நினைவிடத்தை கண்டறிந்து இயக்குநர் மு.களஞ்சியம் வருகிற 27.11.2018 மாவீர நாளில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள்…

மாவீரன் – தலைவரின் கூற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்த வீரனின் கதை!

ஒரு விடுதலைவீரன் சாதாரண வாழ்க்கைவாழும் ஒரு சாதாரண மனிதப்பிறவியல்ல. அவன் ஒரு இலட்சியவாதி. ஒரு உயரிய இலட்சியத்துக்காக வாழ்பவன், தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். சுயநலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது. அர்த்தமானது. சுதந்திரம்…

மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள் பெல்ஜியம்

தமிழர்களின் உரிமைக்காக, தமிழீழ லட்சியத்துக்காக தமது இறுதி மூச்சுவரைப் போராடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள் பெல்ஜியம் மாவீரர் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. இவ்நிகழ்வை மக்கள் உணர்வுபூர்வமாக…

இராணுவம் குடியிருக்க காணிகளை கேட்பது விந்தையானது: முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடமைகளை இல்லாதாக்கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையானது என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு ஊடகவியலாளரின்…

எழுச்சி கோலம் பூண்டுள்ள கேப்பாப்பிலவு மாவீரர் துயிலுமில்லம்

தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காக துயிலும் இல்லங்களில் புனரமைப்புப் பணி மற்றும் நிகழ்வு ஏற்பாடுகள்…

முல்லைத்தீவு வாக்குகளுக்காக கட்சி அலுவலகம் திறந்தார் பிரபாகணேசன்!

ஜனநாயக மக்கள் காங்கிரசின் முல்லைத்தீவு மாவட்ட தலைமை காரியாலயம் பிரபாக கணேசன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. 23.11.18 அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரசின் மாவட்ட தலமை காரியாலயம் அதன் தலைவர்…

முறுகண்டி வளாகத்தில் உள்ள மின் விளக்குகள் சீர்செய்யப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டம் ஏ 9 வீதிப்பகுதியில் அமைந்துள்ள முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தினை அண்மித்த வீதியில் உள்ள 08 மின்விளக்குகள் கடந்த காலங்களில் இயங்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இன்னிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர்…

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி!

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார். கடந்த 16 ஆம் திகதி முதல் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக…

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் சென்றவர்கள் தொடர்பா விசாரனை முன்னெடுக்கும் வியட்நாம்

கடந்த ஆகஸ்ட் மாதம், வியாட்நாமிலிருந்து கடல் வழியாக 29 நாள்கள் பயணித்து ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 17 வியாட்நாமியர்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டிருந்தனர். தற்போது, இச்சம்பவம் தொடர்பான விசாரணையை வியாட்நாம்…