Take a fresh look at your lifestyle.

‘ஜனபலய’ மூலம் மகிந்த கூட்டத்தின் ரவுடித்தனம் வெளிவந்தது, கோத்தாவுக்கும்…

மஹிந்த ராஜபக்சவிடம் ஆட்சியதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் அதன் உண்மையான இலட்சணம் எவ்வாறு இருக்கும் என்பதைப் புடம் போட்டுக் காட்டும் வகையிலேயே ஜனபலய ஆர்ப்பாட்டம் இருந்ததாக தெரிவிக்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில்…

கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை.!

எகிப்தில்  2013-ம் ஆண்டில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. எகிப்து நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டில்  முஹம்மது மோர்சி அதிபர் பதவியில் இருந்து ராணுவத்தால் வெளியேற்றப்பட்டார். அவரது ஆட்சியை…

கரும்புலி லெப். கேணல் வினோதன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கரும்புலி லெப். கேணல் வினோதன், கரும்புலி லெப். கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன்…

காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை.!

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்கள் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும்அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெனிவா…

பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையின்  தலைமையத்தில் முறைப்பாடு!

வட தமிழீழம் புதுக்குடியிருப்பில் காவல்துறையின்  சட்ட நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை தலைமையத்தில் முறைப்பாடு புதுக்குடியிருப்பு 07ஆம் வட்டாரப்பகுதியில் பகுதியில் கடந்த 04.05.18 அன்று காணிப்பிரச்சனை காரணமாக மேற்கொள்ளப்பட்ட…

ஈருருளிப் பயணத்திற்கு பிரெஞ்சு மக்கள் ஒத்துழைப்பு .!

பிரான்சில் இருந்து கடந்த 03.09.2018 அன்று பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமான ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று (08.09.2018) சனிக்கிழமை ஆறாவது நாளில் Sampigny நகரைக் கடந்து Pont sur meuse…

நீதியை நிலைநாட்ட ஐ.நா. உறுதி: சம்பந்தனிடம் ஐ.நா.புதிய வதிவிட பிரதிநிதி உறுதி

"உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி நிரந்தரமான சமாதானத்தினை இலங்கை நாட்டில் ஏற்படுத்துவதும் பாரிய பணியில் ஐ.நா.தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும்" என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கர் தமிழ்த் தேசியக்…

நோர்வேயில் வேலை பெற பணம் கொடுத்த 54 தமிழர்கள் கொழும்பில் தவிப்பு

நோர்வே நாட்டில் வேலை வாங்கித்தருவதாக  ரூ ஒரு கோடியே 62லட்சம் மோசடி;  ஏமாற்றப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள்  54பேர்  ஶ்ரீலங்காவில் கைவிடப்பட்ட நிலையில் தவிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டின் இராமநாதபுரம், சிவகங்கை நாகை…

சுமந்திரனின் கருத்துக்களிற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் ரெலோ

சுமந்திரனின் அண்மைய கருத்துக்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்த ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா, வாயில் வந்ததை பேசும் கஜேந்திரகுமாரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இன்று வவுனியாவில் உள்ள தனியார்…

முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் சரத்பொன் சேகா

இறுதிப் போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ள தகவல்கள் முழுப் பொய் என்று இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில்…