Take a fresh look at your lifestyle.

போர் குற்றம் புரிந்த காங்கோவின் ராணுவத் தலைவருக்கு 30 ஆண்டு சிறை

காங்கோவின் முன்னாள் ராணுவத் தலைவர் போஸ்கோ டாகாண்டாவுக்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவில்லை. கொலை, பாலியல் வன்கொடுமை, சிறுவர்களை வலுக்கட்டாயமாக…

இளைஞர்களின் பொறியில் மாட்டிய திருடர்கள்: கவனிப்பின் பின் காவல்துறையில்

வடதமிழீழம்: யாழ்ப்பாணம்- மணியந்தோட்டம் பகுதியில் தொடா்ச்சியாக திருட்டு சம்பவங்கள் இ டம்பெற்றுவந்த நிலையில் நேற்றய தினம் இரவு திருடா்களுக்காக காத்திருந்த இளைஞா்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்த பின் பொலிஸாாிடம் ஒப்படைத்தனா்.…

இரகசிய தகவலுடன் சுற்றிவளைப்புக்கு சென்ற ஶ்ரீலங்கா கடற்படைக்கு அதிர்ச்சி

தென்தமிழீழம்: திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் 1060 கைத்துப்பாக்கி ரவைகளை தாம் கைப்பற்றியதாக கடற் படையினர் தெரிவித்தனர். கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து…

ஒரு புறம் அனுமதி மறுபுறம் அச்சுறுத்தல்: ஶ்ரீலங்கா இராணுவத்தால் பதற்றம்

தென்தமிழீழம்: அம்பாறை மாவட்டம் கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கு வந்த இராணுவத்தினர் குறித்த பணியை உடனடியாக நிறுத்துமாறும் இல்லாவிடின் கைது…

யாழ்ப்பான விமான நிலையத்திலிருந்து முதலாவது விமான சேவை பயணம் இன்று

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது. இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு…

ராஜபக்க்ஷக்களுடைய இரகசியங்களை வெளியிடுவோம்: மிரட்டல் விடுக்கும் ராஜித

ராஜபக்க்ஷக்களுடைய இரகசியங்களை மிக விரைவில் வெளியிடுவோமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ராஜித சேனாரத்ன மேலும்…

மோசமான பாதிப்புகள் ஏற்படும்- 11 ஆயிரம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் அவசர நிலை ஏற்பட்டு இருப்பதாக 11 ஆயிரம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்- 11 ஆயிரம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை பருவநிலை மாற்றம்…

யாசகத்தில் ஈடுபட்ட மூதாட்டியிடமிருந்து இலட்சக்கணக்கில் பணம், தங்க நகைகள் மீட்பு !

யாசகம் செய்து வந்த மூதாட்டியிடம், சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாவும் (இந்திய ரூபாக்கள்), தங்க நகைகளும் இருந்தது பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று அண்மையில் புதுச்சேரியில் இடம்பெற்றுள்ளது. புதுச்சேரி காந்தி…

வியாழன் வரை இடையூறு இல்லாது எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை

லிட்ரோ லங்கா எரிவாயு நிறுவனம் நேற்றைய தினம் 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்துள்ளதாகவும், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் 3,800 மற்றும் 2,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ…

திறந்த உலகப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சீனா முயற்சி

சீனாவின் ஷங்காயில் நடந்து வரும் இரண்டாவது சர்வதேச இறக்குமதி கண்காட்சியின் மூலம் சீனா புதிய சகாப்தத்தில் ஒரு திறந்த உலக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளது. இது சீனாவின் புதிய உயர் மட்ட திறனைப் பின்தொடர்வதற்கும், உலகின் பிற…