Take a fresh look at your lifestyle.

வவுனியாவைச் சேர்ந்த பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு!!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் காணாமல் போயிருந்த நிலையில் அவருடைய சடலம் சங்கமித்த கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா – ஆசிகுளம் இலக்கம் – 108 கட்டுக்குளம் பகுதியைச்…

அரசியல் காழ்புணர்சியாலும் பழிவாங்கலாலுமே என்மீது வழக்குகள்!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்தியதாக தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மற்றொரு அரசியல் காழ்புணர்சியாலும் பழிவாங்கலாலும் உந்தப்பட்டதே என்று தமிழ் தேசிய…

அரிது அரிது பிரிவுத் துயர் தீர்த்தல் அரிது!

அரிது அரிது பிரிவுத் துயர் தீர்த்தல் அரிது! மனிதனால் வெல்ல முடியாதது சாவு கண்ணால் பார்க்க முடியாதது காற்று இலகுவில் பெறமுடியாதது துாய அன்பு பிரிந்தால் தாங்க முடியாதது உயிர்ப் போராளி நண்பர்களின் பிரிவு துன்பமும் சந்தோசமும்…

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி தமிழீழ தேசிய துணைப்படை வீரர் பலி!

வட தமிழீழம், வவுனியா சேமமடு பகுதியில் இன்று(20.09) நேற்று காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் ஸ்ரீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட வட தமிழீழம்,…

உச்ச துரோகத்தின் குறியீடு! வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்!!

வட தமிழீழம், வவுனியாவின் மையப்பகுதிகளில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக இருவேறு சுவரொட்டிகள்…

காஷ்மீரில் 3 போலீஸார் கடத்திக் கொலை

காஷ்மீர் மாநிலத்தில், தீவிரவாதிகளால் இன்று காலை கடத்திச் செல்லப்பட்ட மூன்று காவலர்கள் சோபியான் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி தெரிவிக்கையில், ‘‘சோபியான் மாவட்டத்தில் உள்ள லம்னி-வங்காம் கிராமத்தில்,…

யாழ்.நகரில் அரசியல் கைதிகளிற்காக ஆர்ப்பாட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும், அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்…

தனி ஈழம் சிந்தனை வரக்கூடாது என்றால் அநீதிகள் தொடரக்கூடாது! – சிறீதரன் எம்.பி

நாட்டில் தனிஈழம் சிந்தனை வரக்கூடாது என்றால் தொடர்ந்தும் தமிழர்களுக்கு அநீதிகள் இடம்பெறக்கூடாது. அரச நிர்வாக போட்டிப் பரீட்சைகளில் தொடரந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தனிஈழம் கேட்பதற்கு அரசாங்கம் தீனி போடுவதாக அமையும் என தமிழ்த் தேசியக்…

பிரசன்ன ரணவீர,விமல் வீரவன்ச; பாராளுமன்றுக்கு தடை

ஶ்ரீலங்காவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர,விமல் வீரவன்ச ஆகிய இருவருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு இடைக்கால தடை விதிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பாராளுமன்ற…

காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 7 ஆவது பற்றாலியனின் கட்டளை…