Take a fresh look at your lifestyle.

ஐ.நா. திருப்பி அனுப்பிய படை அதிகாரி குற்றமற்றவர்: இராணுவப் பேச்சாளர்

ஶ்ரீலங்கா இராணுவத்தினர் எந்த சந்தர்ப்பத்திலும் மனித உரிமைகளை மீறவில்லை என ஶ்ரீலங்கா பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியுள்ளார். மாலியில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கு கட்டளையிடும் அதிகாரியைத்…

ஒதியமலையில் படுகொலையானவர்களுக்கு நினைவுத் தூபி அமைக்க காவல்துறை தடை

வடதமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைபுற கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப்பகுதியில் 1984 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 02 ஆம் திகதி 33 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக நினைவுத்தூபி ஒன்று அமைக்க பிரதேச மக்கள் எடுத்த…

மாணவனை தாக்கிய சாரதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

18.10.2018 அன்று பனிக்கன்குளம் பகுதியில் வெள்ளை சீருடையில் நின்ற பாடசாலை மாணவனைத் தாக்கிய சாரதியை மாங்குளம் காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர் இவரை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தியபோது பிணையில் செல்ல…

விக்கினேஸ்வரனை தெரிவு செய்ததை எண்ணி புலம்பும் மாவை

விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தனது மனக்குமுறலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழிகாட்டலில்…

வரும் ஆண்டில் வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் செயற்படும்-ரிஷாட் பதியுதீன்…

வடக்கு, கிழக்கில் செயலிழந்து கிடக்கும் கைத்தொழிற்சாலைகளை அடுத்த ஆண்டில் மீளஆரம்பிப்பதற்கு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதியிடமும் பிரதமரிட மும்…

மலையகத்தில் சம்பள உயர்வை கோரி ஆர்ப்பாட்டமும் உருவப் பொம்மை எரிப்பும்

1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி மலையகத்தில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபாவைக் கோரி கொழும்பு – பதுளை பிரதான வீதியை ஹாலிஎல நகரில் மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

ஜ.நா அமைதிப்படையில் உள்ள ஶ்ரீலங்கா அதிகாரி மீது போரக் குற்றச்சாட்டு; நாடு திரும்ப உத்தரவு

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் ஶ்ரீலங்காப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி போர்க்குற்றம்சாட்டப்படும் ஒருவர் என்றும், அவரை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஐ.நா பொதுச் செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக்…

துண்டுப் பிரசுரங்களுடன் யாழில் விழிப்புணர்வூட்டும் ஜே.வி.பி

பொருட்களின் விலையேற்றம் மற்றும் சமகால அரசியல் நிலை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணி யாழ். நகரில் இன்று காலை துண்டுப்பிரசுர…

ஜே.வி.பி வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளது

ஶ்ரீலங்காவின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க போவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.…

விக்கியின் பிரிவை நினைத்து பயம் கொள்ளும் செல்வம்

வடதமிழீழம், வவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு இன்று பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி தொடங்குவது…