Take a fresh look at your lifestyle.

அராலியில் மர்ம மனிதர்கள் நடமாட்டம், விழிப்புகுழு அமைக்க திட்டம்!

வட தமிழீழம் , யாழ்.அராலி பகுதியில் குள்ள மனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அராலி பகுதியில் உள்ள சகல கிராமங்களிலும் தலா 10 இளைஞர்களும் 3 சிறிலங்கா காவல்துறையினருமாக தலா 13பேர் கொண்ட விழிப்புகுழு அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

வடமாகாண அமைச்சர்கள் சர்ச்சை முடிவுறாத நிலையில் வேதனம் வழங்கலாமா?

வடக்கு மாகாண அமைச்சரவையில் தற்போது 6 அமைச்சர்கள் என்ற நிலையில் அமைச்சர்களிற்கான வேதனத்தை வழங்க முடியுமா என்ற ஆலோசணையை வழங்குமாறு வடக்கு மாகாண அமைச்சின் இரு செயலாளர்கள் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மாகாண…

கடற்படைமுகாமிற்கு காணி வழங்க மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மறுப்பு!

வட தமிழீழம் ,மன்னார் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் 4 கடற்படைத் தளத்திற்கு கடற்கரையோரத்தில் கோரப்படும் இடங்களை வழங்க முடியாது என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்…

கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்படும் மகிந்த குழு: கிண்டலடிக்கும் அநுர

மஹிந்த அணியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதைவிடுத்து முன்னர் ஆளும் தரப்பில் உள்ள ஐ.ம.சு.மு உறுப்பினர்களையும் உள்ளடக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.…

மாவை அணிக்கும் சுமந்திரன் அணிக்குமிடையில் முறுகல்?

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சுமந்திரன் அணிக்கும் மாவை அணிக்கும் இடையிலான உள்கட்சி முரண்பாடு வட்டுக்கோட்டை -அராலியில் இன்று பூதாகரமாக வெடித்தது. யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனுக்கும் வடக்கு மாகாண சபை…

தற்போதைய அரசாங்கத்திலும் மக்களிற்கு நம்பிக்கை இல்லை

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தினால் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (08.08.18) காலை அஸ்கரிய…

பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிராகரிப்பு

அமைச்சுப் பணிகளை கண்காணிக்கவென அண்மையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம், ஊழியர்கள் மற்றும் வாகனம் வழங்க முன் வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை நிராகரித்துள்ளார் இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி…

ஶ்ரீலங்கா கோட்டை புகையிரத நிலையத்தில் பயணிகள் கொந்தளிப்பு

ஶ்ரீலங்கா, கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அதிகளவான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதால் அப்பகுதியில் பதற்ற நிலை காணப்படுவதாக தெரியவருகிறது. இன்று பிற்பகல் 03.00 மணி முதல் புகையிரத சாரதிகள் மற்றும்…

நலிவுற்ற சிங்கள மானவர்களிற்கும் சேர்த்து உதவி புரிந்த தமிழ் மாணவர்கள்

வறுமையில் கல்வியை தொடர முடியாத சிங்கள மாணவர்களிற்கு யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் உதவிகளை தமிழ் தரப்புக்களிடமிருந்து பெற்று அவர்களது கல்வியை தொடர முன்னுதாரணமாக உதவியுள்ளது. இது தொடர்பில் மாணவர் ஒன்றிய செயலாளர்…

தமிழால் தமிழுக்காக தமிழாய் வாழ்ந்த தலைவரை தமிழ் சமூகம் இழந்து நிற்கிறது!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் மறைவு குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக்கும், அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கும், கலைஞரின் குடும்ப…