Take a fresh look at your lifestyle.

திடீர் நெஞ்சுவலியால் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த வைத்திய அதிகாரி

நெஞ்சு வலியால், திடீரென மயங்கி வீழ்ந்த சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நுணாவில் மத்தியைச் சேர்ந்த, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றும் க.தயாளன் என்பவரே…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை மிரட்டும் சின்னப்பொடியன் நாமல்

எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மைப்பற்றி விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என அம்பாந்தோட்டை…

பௌத்த மேலாதிக்கத்துக்கு அடித்தளம் இட்டது கூட்டமைப்பே!- நல்லூரில் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த 896 நாட்களாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணத்தின் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி முன்றலில் ‘பௌத்த…

கோட்டாவின் நிகழ்வில் இன்டர்போல் குற்றவாளி உதயங்க !

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ‘வெளிச்சம்’ என்ற பிரசார நிகழ்வில் கலந்துகொண்ட காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இன்டர்போல் கைது அறிவிப்பு விடுக்கப்பட்ட உதயங்க…

சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு – வெலிக்கடை சிறையில் சுட்டுக்கொலை

அம்பலாங்கொட – கூலிகொட பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 45 வயது நபர் துப்பாக்கிச்சூடுபட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

போர்க் குற்றவாளிகளை ஒருபோதும் தண்டிக்கமாட்டோம் – மஹிந்த

மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் போர்க் குற்றவாளிகள் என்ற பெயரில் எவரையும் தண்டிக்கப் போவதில்லை என   மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதிகாரம் கைக்கு வந்ததும் அரசியல் தீர்வு உட்பட வடக்கு, கிழக்குத் தமிழருக்குத் தேவையான அனைத்து விடயங்களையும்…

இன்னும் ஒரு வாரத்தில் பூமி அழிவை சந்திக்கும் – நாசா பகிர் தகவல்.!

அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை விட பெரிய விண்கல் ஒன்று அடுத்த வாரத்தில் பூமிக்கு அருகே கடந்து செல்லவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விண்வெளியில் ஏராளமான, அதாவது பல லட்சக்கணக்கில் விண்கற்கள் இருக்கின்றன. அவை…

நோர்வேயிலிருந்து செயற்பட்டு வந்த கோத்தபாயவின் புலனாய்வாளர் கைது !

நோர்வேயிலிருந்து கோத்தபாயவின் வலது கரமாக செய்யப்பட்டு வந்த ஊத்தை சேது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணையதளம் ஒன்றின் மூலமாக முன்னாள் நீதிபதிகள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரை உண்மைக்கு புறம்பாக ஆதாரமற்ற குற்ற சாட்டுகளை சுமத்தி அவதூறுகளை…

யாழ்.பேருந்து நிலையத்தில் மோதல்: நடத்துனர் படுகாயம் – மூவர் கைது

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து நடத்துனர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தையடுத்து தாக்குதலை நடத்திய…

எங்களிற்கு சோதனை அவசியமில்லை நாம் கர்ப்பமாக உள்ளோம்: ஷாபிக்கு எதிராக முறைப்பாடளித்த…

சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட பிரசவ மற்றும் பெண்ணியல் விவகார வைத்தியர் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக முறைப்பாடளித்த இரு பெண்கள் தற்போது கர்ப்பம் தரித்துள்ளனர். தாம் வைத்தியர் ஷாபி ஊடாக…