Take a fresh look at your lifestyle.

வவுனியாவில் ஆலய வளாகத்தில் மதுபோதையில் ஆண்களுடன் பெண்கள்…!

வவுனியா வவுனியாவில் குடியிருப்புப்பகுதியிலுள்ள குளக்கட்டில் நேற்று இரவு ஆண்களுடன் பெண்களும் இணைந்து மது அருந்திய போது அங்கு சென்ற இளைஞர்களை அவர்களை அவ்விடத்திலிருந்து துரத்தியடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இசம்பவம் தொடர்பாக மேலும்…

பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார். லண்டனில் உள்ள வீட்டில் உயிர் பிரிந்தது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். குவாண்டம் கோட்பாடு, அண்டவியல்,…

எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்பது தெரியும் வரையில் எத்தனை வருடங்களானாலும் பரவாயில்லை. வீதியில் கிடந்து எங்களுடைய போராட்டம் ந டத்துவோம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கூறியுள்ளனர். கடந்த 364…

காணமல் போன மீனவர்களை தேடம் நடவடிக்கை தீவிரம்!

வட தமிழீழம், முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வரவில்லை என மீனவர்களால் தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது 12.03.18 அன்று அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து மூன்று…

சுவிஸ், அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்கவில்?

சுவிட்ஸர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்கள். காலை 6.20 மணியளவில் அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்களும், 9 மணியளவில் சுவிட்ஸர்லாந்தில் இருந்து…

பனிக்கன்குளம் அரசவீட்டுத்திட்ட பகுதியில் கலாச்சார சீரழிவு சம்பவங்கள்!!

பனிக்கன்குளம் அரசவீட்டுத்திட்டத்தில் பயனாளிகளை குடியமர்த்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடாத்தி இறுதி தீர்மானம் எடுப்பதாக பிரதேச அபிவிருத்தி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,…

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும்!

சீனாவின் ஒரு பாதை ஒரு அணை பொருளாதார முயற்சி, அனைத்துலக சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக்…

வன்முறைகளில் 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் சேதம்

சிறிலங்காவில் கடந்தவாரம் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில், 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4ஆம் நாள் கண்டி…

மருதங்கேணியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒரு வருடத்தை எட்டுகிறது!

காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் வடமராட்சி கிழக்கு மக்களின் போராட்டம் ஓராண்டைக் கடக்கிறது. வடமராட்டசி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் அமைப்பால் கடந்த வருடம் 15.03.2017 ஆரம்பிக்கப்பட்ட…

வட்டுவாகல் கடற்படைமுகாம் காணி விடுவிக்கப்படுமா?

வட தமிழீழம் ,முல்லைத்தீவு- வட்டுவாகல் கோட்டபாய கடற்படைமுகாம் அமைந்துள்ள காணியில் ஒரு பகுதியை மக்க ளிடம் மீள கையளிக்க கடற்படை திட்டமிட்டு வருவதாக கடற்படை அதிகாரி ஒருவர் காணி உரிமையாளர் களுடன் நேற்று சினேகபூர்வமாக உரையாடியபோது கூறியதாக…