Take a fresh look at your lifestyle.

நான்கு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

தாயகத்தின் வடக்கே யாழ்ப்பாணம் வட­ம­ராட்சி பருத்­தித்­து­றை­யில் நேற்று 06.11.18 4 கிலோ 200 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். உந்­து­ரு­ளி­யில்கடத்­திச் செல்­லப்­பட்­ட­போதே கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது என்று…

சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு இன்று மாலை!

இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கட்சித்தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள விசேட…

கிளி- மாவட்டவைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

வடதமிழீழம், கிளிநெச்சி மாவட்ட வைத்தியசாலையில் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட வைத்திய கலாநிதி தங்கராஜா காண்டீபன் இன்று (07.11.2017)உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் நீண்ட கால இடைவெளியின் பின்னர்…

புதிய அரசில் இணையப் போவதில்லை-மறுப்பு தெரிவித்தார் மனோ!

மைத்திரி - மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.…

பேரத் தொகை கிடைக்காததால் கூட்டமைப்பின் மீது சரமாரியாக குற்றம் சுமத்தும் வியாழேந்திரன்

ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதற்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 12 கோடி ரூபா கொடுக்கப்படவுள்ளதாக மஹிந்த பக்கம் பாய்ந்துள்ள வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.குறிப்பாக ஐ.தே.க சார்பு வர்த்தகர்கள் சிலர் இதற்கு…

தமிழரசியல் கைதிகளின் விடுதலையில் ஒரு போதும் நான் தடையாக இருந்ததில்லை: ரணில் தகவல்

தமிழ் அரசியல் கைதிகளை, கட்டம் கட்டமாக விடுவிக்கவே, நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதில், தான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில்…

சதிப்புரட்சி ஒன்றின் மூலமே மைத்திரியால் மகிந்த பிரதமராக்கப்பட்டார்: கரு வர்ணனை

ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில்விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதை ஆயுதங்களை பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி என சபாநாயகர் கருஜெயசூரிய வர்ணித்துள்ளார். ஶ்ரீலங்காவில்…

கூட்டமைப்புக்கு கட்டுப்படமாட்டோம்: அடம் பிடிக்கும் சுரேஸ்

கூட்டமைப்பின் முடிவுகளுக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கட்டுப்பட்டு செயற்படமாட்டார் என்று அந்தக் கட்சியின் தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல்…

200க்கும் அதிகமான மனித புதைக்குழிகள், ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு.!

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துகொள்ளும் குழுவினர் கட்டுப்பாட்டில் முன்பு இருந்த இராக் பகுதிகளில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான உடல்கள் உள்ளதை ஐநாவின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. நினிவே, கிர்குக்,…

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தொல் திருமாவளவன் நேரில் சந்திப்பு.!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள ”தேசம் காப்போம்” என்ற மாநாட்டில் பங்கேற்க, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில்…