Take a fresh look at your lifestyle.

வாத்தி மகனுக்கு படிப்பு வராது ;மாவை மகனுக்கு அரசியல் சரி வராது.?

தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி தலைவராக மட்டக்களப்பை சேர்ந்த கி.சேயோன் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் தெரிவாகினார். நேற்று(20) வவுனியா நகரசபை மண்டபத்தில் நடந்த இளைஞர் அணி நிர்வாக தெரிவில் இந்த…

தாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்.

நெல்லை மாநகராட்சியின் பாதாளசாக்கடைக் கழிவுநீர், பாசனக்கால்வாய் வழியாக தாமிரபரணி ஆற்றில் கலந்து, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இதுகுறித்து  விசாரித்த நீதிமன்றம்,…

இளையராஜா – கமல் எழுதிய பாடல் தமிழ் இனத்துக்கே அவமானம்.?

ஏப்ரல் 18 அன்று நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்திலும் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் அரியலூர் அருகே உள்ள பொன்பரப்பி என்ற கிராமத்தில் திடீரென்று ஒரு தரப்பினர் இன்னொரு…

கடவுச் சீட்டை அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்தார் கோட்டா

அமெரிக்க குடியுரிமையை துறக்க முடிவு செய்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, தமது அமெரிக்க கடவுச்சீட்டை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார். கடந்த புதன்கிழமை அமெரிக்க தூதரகத்துக்குச் சென்ற…

கோடீஸ்வரன் எம்.பியிடம் விளக்கம் கோருவதற்கு ரெலோ முடிவு

ரெலோவைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கட்சியின் முடிவை மீறி வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் விளக்கம் கோரி அவருக்குக் கடிதம் அனுப் பப்படவுள்ளதாகவும், அவரது பதிலைப் பொறுத்து கட்சி தலைமைக் குழு…

ராஜபக்ஷ குடும்பத்தில் பலர் விரைவில் சிறைச்சாலைக்கு; பொன்சேகா

கோட்டாபய ராஜபக்ஷ அல்லது மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரில் யார் களமிறங்கினாலும் நாம் அதனைக் கண்டு அஞ்சப் போவதில்லை. தாம் செய்த குற்றங்களுக்காக ராஜபக்ஷ குடும்பத்தில் பலர் விரைவில் சிறைக்குச் செல்ல நேரிடும். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசிய…

வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுள் விக்னேஸ்வரன்; சாடுகிறார் கஜேந்திரகுமார்

வடக்கு - கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரோதிகளாக மாறியுள்ள நிலையில் மக்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்று அவசியமாக உள்ளது. அந்த மாற்றுத் தலைமையாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வந்துவிடக்கூடாது என்பதற்காக வல்லரசுகளின் நிகழ்ச்சி…

ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் குதிக்கத் தயார்; கரு அதிரடி அறிவிப்பு

மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். மலர்ந்துள்ள தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு…

ஸ்ரீலங்காவில் புதையல் தோண்டி ஆறுபேர் கைது!

ஹொரவப்பொத்தானை, துடுவெவ கபுகொல்லேவ பிரதேச்தில் புதையல் பெற்றுக் கொள்வதற்காக அகழ்வில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரவப்பொத்தானை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது…

யாழில் கடைக்குள் புகுந்த வான்!

பருத்தித்துறை நகரத்தில் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள புடவைக்கடைக்குள் இன்று காலை வான் ஒன்று திடீரென உட் புகுந்தது. விபத்தில் அங்கு நின்ற வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்தார். புடவைக்கடையின் முன் பக்கம்…