Take a fresh look at your lifestyle.

ரணிலை சந்தித்த தமிழரசு!

வன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பண்ணைகள் மற்றும் முன் பள்ளிகளை படையினரிடமிருந்து மீட்க ரணில் சம்மதம் தெரிவித்துள்ளாராம். அவற்றினை உரிய திணைக்களங்களிடம் கையளிப்பதற்கு பிரதமரும் கொள்கை அளவில்…

சுழிபுரம் மாணவி படுகொலையை கண்டித்து வீதிமறியல் போராட்டம்!

சுழிபுரத்தில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை ஏழு மணி முதல் சுழிபுரம் சந்தியில் வீதிகளை மறித்து போராடத்தை…

சம்பந்தனின்பதவியை  மகிந்தவிற்கு பறித்து கொடுக்க திட்டம்!

ஶ்ரீலங்கா, பிர­தான எதிர்க்­கட்சி அந்­தஸ்தை எம் வசப்­ப­டுத்தி ஆட்சியைக் கைப்­பற்றும் வரையில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க் கட்சித் தலை­வ­ராக்­கு­வதே எமது பிர­தான இலக்­காகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரர் விமல் வீரவன்ச…

விளையாட்டு மைதான முறுகலால் வைத்திய சேவைகளை புறக்கணித்த வைத்திய சாலை!

தென்தமிழீழம், காரைதீவு பிரதேச வைத்தியசாலை நேற்று முதல் காலவரையறை இன்றி பூட்டப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி டாக்டர் ஜீவராணி சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதனால் நோயாளர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் எலும்புக்கூடுகளா?:வலுக்கும் சந்தேகம்

வடதமிழீழம், மன்னாரிலுள்ள புதிய மனிதப்புதைகுழியில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உட்பட குறைந்தபட்சம் முப்பது நபர்களை கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சதோச பல்பொருள் விற்பனைத்தளத்தில் பதினைந்து…

வடமாகண காவல்துறையின் தில்லாலங்கடி வேலை தெரியுமா?

வடதமிழீழம், ஏற்கனவே குற்றச்சாட்டு ஒன்றிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து காவல்துறை தாக்கல் செய்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன்…

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய ஈழ அகதிகள் குறித்து கவனம் எடுக்கவும்!

இந்தியாவில் இருந்து 777 குடும்பங்கள் இதுவரை வவுனியாவிற்கு திரும்பியுள்ள நிலையில் அவர்களது தேவைகள் குறித்து கவனம் செலுத்துமாறு வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஓன்றின் பின்…

தூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி

இந்திய அரசு தமிழ்நாட்டில் தூத்துக்குடி மக்களின் மீது ஒரு வன்முறையினை ஏவிவிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தின் கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தா ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடி வருகிறார்கள். இந்த பெரிய…

கதிரையில் ஏறிநின்று கரண்ட் கம்பியைத் தொடவேண்டாம் – தர்சானந்திற்கு எச்சரிக்கை.!

யாழ் மாநகரசபையின் கடந்த அமர்வின்போது மாநகர முதல்வரினால் உறுப்பினர் ப.தர்சானந்த கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார். புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றுவதை மட்டுமே அரசியலாகச் செய்துவருகிறார் யாழ் மாநகரசபையின் கந்தர்மடம் மேற்கு 02 ஆம்…

கோத்தா தலையீட்டில் ஞானசாரர் விடுதலை!

பொதுபலசேனவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் நகர்வுகளே வெற்றி பெற்றிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஞானசார தேரர் பினணயில்…