Take a fresh look at your lifestyle.

ஶ்ரீலங்கா ஒக்கம்பிட்டியவில் பாதசாரியை குதறிய பிரதி அதிபரின் நாய்

வளர்ப்பு நாய் பாதசாரி ஒருவரைக் கடித்துக் குதறியதையடுத்து குறித்த நாயின் உரிமையாளரான கல்லூரியொன்றின் பிரதி அதிபரை ஒக்கம்பிட்டிய பொலிசார் இன்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து நாயால் கடியுண்டவர் ஒக்கம்பிட்டிய அரசினர் வைத்தியசாலையில்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையினை சேர்ந்த பொன்னைய்யா தனபாலசிங்கம் இயற்கை…

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் நீண்ட நாள் பொறுப்பாளர் பொன்னைய்யா தனபாலசிங்கம் (தனம்) சுகயீனம் காரணமாக நேற்று 16.09.2019 இரவு 10.40 மணி அளவில் சாவடைந்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தலின் மூன்றாவது நாள்.!

5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீராகரம் இன்றி தமிழ்மக்களுக்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32 வது ஆண்டில் மூன்றாவது நாள் அஞ்சலி நிகழ்வுகள்....(17.09.2019)

இவர் யாரை ஏமாற்றுகிறார்….?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ்…

கூட்டமைப்பை இன்று சந்திக்கிறார் ரணில்.?

சிங்கள அதிபர் தேர்தல் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

சூரியனை கடந்து சென்ற ஏலியன் ஸ்பேஸ்ஷிப் .!

சூரியனை ஏலியன் ஸ்பேஸ்ஷிப் ஒன்று கடந்து சென்றுள்ளது. இதை நாசாவின் சேட் லைட் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. யு எப்ஓ வலைதளமும் செய்தியை வெளியிட்டுள்ளது. சூரியைன ஏலியன் ஸ்பேஸ்ஷிப் ஒன்று…

பதறிப் போன பாஜக ?அதிரடி காட்டிய வைகோ.?

ம.தி.மு.க. நடத்திய அண்ணா பிறந்தநாள் விழாவில்  கலந்துக்க வேண்டிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை வீட்டுக்காவலில் வைக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா கூறியிருந்தார். ஆனால்  …

2 ஆவது நாளாகவும் தொடரும் இ.போ.ச மன்னார் ஊழியர்களின் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் வீதி ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை காலை முதல் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் 2 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…

கணவன் தாக்கி மனைவி மரணம்.!

தென் தமிழீழம் , மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை மண்டூர் பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை தாக்கியதால் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த வி.பார்வதி என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார்…

ஶ்ரீலங்காவின் தாமரைக் கோபுர கட்டுமானத்தில் நிதி மோசடி: போலியான முகவரிக்கு செலுத்தப்பட்ட…

ஶ்ரீலங்கா அரசாங்கம் 02 பில்லியன் ரூபாவை சீனாவின் ALIT நிறுவனத்திற்கு ஆரம்பமாக முற்பணமாக செலுத்தியிருந்தபோதும், அந்த 02 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்தவொரு அறிக்கையும் குறிப்பிடப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட…