Take a fresh look at your lifestyle.

முல்லையில் கொள்ளையர்களை இன்றும் பாதுகாக்கும் அரச அதிகாரிகள் யார்?

வடதமிழீழம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடச்சியாக பல்வேறு இடங்களில் உள்ள இயற்கை வளங்கள் திருடப்பட்டு வருகின்ற அனுமதி பெறப்பட்டும் அதற்கும் அதிகமான கனிமங்கள் மாவட்டத்தில் இருந்து வெளியே கொண்டுசெல்லப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள் …

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!

வடதமிழீழ கடற்பரப்பில்  அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த 11 இந்திய மீனவர்கள் நேற்று (24) அதிகாலை காங்கேசன்துறை கடற்படையினர் நெடுந்தீவு அருகாமையில் உள்ள அனலைதீவு கடற்பரப்பில் கைதுசெய்துள்ளதுடன் மாலை யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம்…

தென்னிலங்கை மீனவர்களின் அனுமதி மாவட்ட மீனுவர்கள் பாதிப்பு!

வடதமிழீழம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளால், தமது வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பவதாகவும் இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை…

முல்லை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயம்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முதன்மை வீதியில் தண்ணீரூற்று பகுதியில் 24.03.19 அன்று இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்…

கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட நால்வர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இருட்டுமடுப்பகுதியில் கசிப்பு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வரை புதுக்குடியிருப்பு பொலீசார் 24.03.19 அன்று கைதுசெய்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட…

முல்லைத்தீவில் இளைஞன் ஒருவரை காணவில்லை!

வடதமிழீழம்  முல்லைத்தீவு - பாண்டியன்குளம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், காணாமல் போயுள்ளதாக, மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமற்போனவர், பாண்டியன்குளம் பகுதியைச் சேர்ந்த ஜீவா என்றழைக்கப்படும் பாலசிங்கம் ஜெயபாவான்…

வடிவேலு பாணியில் மைத்திரி ரணிலை எச்சரிக்கும் மாவை!

காங்கேசன்துறையில் அமைந்துள்ள ராஜபக்ச அரண்மனையை மையமாகக்கொண்டு மேலும் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து…

மனிதாபிமான கண்ணி வெடியகற்றலில் ஈடுபடும் ஸார்ப்.!

தமிழர் தாயகத்தில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனம் தற்போது  கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றது.…

தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்!

ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர் ஹர்பஜன்சிங், ‘தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்’ என்று உருக்கமாக கூறியுள்ளார். 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனை…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்.!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி மணிகண்டன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோரை மிரட்டி பாலியல்…