Take a fresh look at your lifestyle.

பட்ஜெட்டைத் தோற்கடிப்பதற்கு மஹிந்த அணி இரகசியத் திட்டம்

அரசினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சி தீவிர முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.…

ஒன்பது நாடுகளில் இருந்து வருவோருக்கு 6 மாத வருகை விஸா: சிறிலங்கா வழங்குகிறது

கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளிலிருந்து சிறிலங்கா வரும் உல்லாசப் பயணிகளுக்காக, சுமார் 6 மாத காலப்பகுதிக்கு, வருகை விஸா அனுமதிகளை வழங்க, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நடைமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம்…

அபினந்தனை மீட்டுக்கொடுங்கள்’ – உறவினர் கண்ணீர்.! காணொளி இணைப்பு.!

பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிய இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி அபினந்தனை நான்தான் தூக்கி வளர்த்தேன். அவரை இந்திய அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கண்ணீர்மல்க அவரின் உறவினர் குந்தநாதன் கூறினார். பாகிஸ்தான் ராணுவத்தினரிடம்…

மாட்டிறைச்சிக் கடைகளை உடனடியாக மூடுமாறு பணிப்பு

தென்தமிழீழம்: மட்டக்களப்பு – ஏறாவூரில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மாட்டிறைச்சிக் கடைகளை மூடுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகளவிலான மாடுகள் இறந்து வருகின்ற நிலையில்,…

உயிருக்கு அச்சுறுத்தல் என கூறி நீதிமன்றில் தஞ்சமடைந்த முதியவர்

வடதமிழீழம்: இணுவில் பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று தஞ்சமடைந்தார். அவரை…

வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு விளக்கமறியல்

வடதமிழீழம்: நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருவிட்டான் கிராமத்தில் வீடு ஒன்றினுள் அத்து மீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களை கண் மூடித்தனமாக தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த குழு ஒன்றை தொடர்ந்தும் விளக்கமறியலில்…

தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்: இல.கணேசன்.!

தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார். புதுச்சேரியில் பாஜக-அதிமுக- பாமக கூட்டணியில் எதிர்க்கட்சியான…

பாகிஸ்தான் நடத்திய விமானத் தாக்குதல்: அடுத்தகட்ட நடவடிக்கை .?

இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் விமானம் இன்று நடத்திய தாக்குதலை தடுத்து  நிறுத்தியபோது, அந்நாடடு ராணுவத்திடம் இந்திய விமானி சிக்கியுள்ள நிலையில், இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.…

பைலட் அபினந்தன் போர்க்குற்றவாளியா?- விடுதலை எப்படி இருக்கும்?

பாகிஸ்தான் படையிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபினந்தன் என்ன ஆவார்? போர்க்குற்றவாளியா? விடுதலைக்கான வாய்ப்பு குறித்து ஓய்வுபெற்ற பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். புல்வாமா தாக்குதலை அடுத்து போர் பதற்றம் இருந்த…

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது.?

ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடிய முறையில் செயற்படுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய புல்வாமா பகுதியில் மத்திய ரிசேர்வ் பொலிஸ் படை…