Take a fresh look at your lifestyle.

இரண்டாவது நாளாக மக்கள் போராட்டம்: தாகத்திற்கு தண்ணீர் வழங்க மறுத்த ஶ்ரீலங்கா இராணுவம்

வடதமிழீழம்,முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கேப்பாப்புலவு படைமுகாம் வாயிலில் ஆரம்பிக்கப்பட்ட முற்றுபை் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காணி விடுவிப்பை…

பாவனையற்ற வீட்டிற்குள் வைத்து கள்ளச்சாரயம் வடிப்பு.!

வட தமிழீழம் ,முல்லைத்தீவு சுதந்திரபுரம் கொலணி பகுதியில் பாவனைக்கு இல்லாத வீடு ஒன்றில் கள்ளச்சாராயம் வடிப்பதாக புதுக்குடியிருப்பு சிங்கள இனவாத காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது இதற்கமைய 26.01.19 அன்று…

முத்துஜயன் கட்டில் சிறுத்தை கடிக்கு இலக்கான ஒருவர் மருத்துவமனையில்!

26.01.19 அன்று ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்துஜயன்கட்டு காட்டுப்பகுதியில் விறகு வெட்ட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி ஒட்டுசுட்டான் மருத்துவ மனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை மாவட்ட…

இன அழிப்பைக் கண்டித்து பாரிசில் அமைந்துள்ள சிறீலங்கா தூதரகத்தின் முன்னால் கவனயீர்ப்புப் …

சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள். சுதந்திரம் அடைந்த நாள்முதல் இன்றுவரை ஆட்சி செய்யும் சிங்கள அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் தமிழ் இன அழிப்பைக் கண்டித்து பாரிசில் அமைந்துள்ள சிறீலங்கா தூதரகத்தின் முன்னால் எதர்வரும்…

ஆப்கானிஸ்தானில் கைப்பந்து மைதானத்தில் குண்டுவெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு.!

ஆப்கானிஸ்தானில் பாக்லான் மாகாணம், டாலோ ஓ பர்பாக் மாவட்டத்தில் உள்ள கைப்பந்து மைதானத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை, உள்ளூர் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள்…

பிஜி தீவு அருகே கடுமையான நிலநடுக்கம்.!

பிஜி தீவு அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கத்தினை தொடர்ந்து மற்றொரு சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 5.2 ஆக பதிவானது. இந்த இரு…

யாழ்ப்பாணத்தில் நிறைiமாத கர்ப்பிணி பெண்ணொருவரின் வயிற்றில் மண்வெட்டிப் பிடியினால் தாக்கிய…

யாழ்ப்பாணத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணொருவரின் வயிற்றில் மண்வெட்டிப் பிடியினால் தாக்கிய கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரான காதலன் தப்பியோடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.சாவகச்சேரி, கெற்போலி

சுதந்திர தினத்தை- தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: –ஸ்ரீலங்கா அமைச்சர் மனோ

சுதந்திர தினத்தை, தேசிய தினமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சுதந்திர தின கொண்டாட்டங்களை, தேசிய தின கொண்டாட்டமாக அறிவிக்கவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அண்மையில்…

யாழிலிருந்து மட்டக்களப்பிற்கு சென்ற வான் விபத்து!

யாழ்ப்பாணம் இருந்து செங்கலடி நோக்கி பயணம் சென்ற வேன் பணிச்சங்கேணி (வாழைச்சேனை) பகுதியில் நேற்று நள்ளிரவு (27.01.2019) சுமார் 1 மணி அளவில் விபத்துகுள்ளாகியுள்ளனர். உயிர் சேதம் ஏதுமின்றி காயங்களுடன் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வு!

இந்தியாவின் 70 வது குடியரசு தின நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் நடைபெற்றது. இன்று சனிக்கிழமை நிகழ்வுகள் காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன்…