Take a fresh look at your lifestyle.

விசேட அதிரடிப்படையால் கல்முனையில் ஒருவர் கைது

தென்தமிழீழம்: கல்முனை, சாய்ந்தமருதுவில் விசேட அதிரடிப் படையினர் நேற்று (23) மாலை நடத்திய சோதனையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சட்டவிரோத…

ஸஹ்ரானுக்கு காத்தான்குடி காவல்துறையின் ஒத்துழைப்பு இருந்தது: நகரசபை தலைவர் குற்றச்சாட்டு

ஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகளை தொடர்புகொண்டு, தன்னிடம் அனுமதிப்பத்திரம் உள்ள துப்பாக்கி இருப்பதால் தான் ஸஹ்ரானைத்…

பிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையின் கல்வியாண்டு நிறைவு நாள்!

பிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையில்  நேற்று  (23.06.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் 2018/2019 கல்வியாண்டின் நிறைவு நாள் சிறப்பாக இடம்பெற்றது. லாக்கூர்னொவ் தமிழ்ச் சங்கத் தலைவர் திருவாளர்…

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி- யேர்மனி.!

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி, எனும் அமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 22.6.2019 சனிக்கிழமை யேர்மனி நொய்ஸ் என்னும் நகரத்தில் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது.…

பிரதேச சபை உறுப்பினர் சி.குகன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

பிரதேச சபை உறுப்பினர் சி.குகன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைப்பீடத்திற்கு கடிதம்! புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் சி.குகநேசன் அவர்கள் தமிழரசு கட்சியில் இருந்து கொண்டு கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளதுடன் பல…

வேலூரில் 369 ரவுடிகள் அதிரடி கைது.!

வேலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் 369 ரவுடிகளை கைதுசெய்து போலீஸார் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அவர்களில் பயங்கரமான குற்றவாளிகளாகக் கருதப்படும் 35 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை,…

அமெரிக்காவுக்கு இந்தியா தக்க பதிலடி .?

சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த 21-ந் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “கடந்த ஆண்டு முழுவதும், இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதாக எழுந்த வதந்தியின்பேரில், சிறுபான்மையினர் மீது இந்து குழுக்கள் நடத்திய…

ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதலால் பதற்றம் .!

ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இந்த சூழலில் தங்கள்…

ஆட்சியைக் கவிழ்க்கும் எதிரணியின் திட்டம் பலிக்காது: ராஜித

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியை இந்த ஆண்டுடன் கவிழ்த்துவிடலாம் என எதிரணி தீவிரம் காட்டிவருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் அவர்களின் எதிர்பார்ப்பு தோல்வியடைந்துள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் ராஜித, ஆட்சியைக்…

பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் வீரவணக்க நாள்…!

பெரியமடுப் பகுதியில் 24.06.1997 அன்று ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்) உட்பட்ட 84 மாவீரர்களினதும் நினைவு நாள் இன்றாகும்.…