Take a fresh look at your lifestyle.

வீடுகளுக்குள் முடங்கனால் பயங்கரவாதத்துக்கு துணைபோவதாகிவிடும்: மஹிந்த

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கினால் அது நாம் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும் என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷஷ தெரிவித்துள்ளார். தலைநகர் பாடசாலைகளில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்த…

தாக்குதலை தடுக்கத் தவறினார்கள்; வழக்கு விசாரணை 31 ஆம் திகதி

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான மனு எதிர்வரும் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம்…

மோடி அரசும் தமிழக அரசும் இணைந்து பச்சைப்படுகொலை செய்த நாள்.!

மே 22, இங்கிலாந்து குடிமகனான அனில் அகர்வால் எனும் மார்வாடி முதலாளிக்காக நம் தமிழின மக்களை காக்கைக்குருவி போல சுட்டு, இந்திய மோடி அரசும் அதன் அடிமை தமிழக அரசும் இணைந்து பச்சைப்படுகொலை செய்த நாள். படுகொலை செய்யப்பட்ட ஸ்னோலின் உள்ளிட்ட 13…

பாலச்சந்திரனை கொன்றது இந்தியா -திருமுருகன் காந்தி.!

கடந்த  ஞாயிற்றுகிழமை  (19.05.19 ) தியாகராய நகர் முத்துரங்கன் சாலையில் மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற "தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீர வணக்க பொதுக்கூட்டத்தில்" மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி விதிமுறைகளை…

ரிஷாத் மீதான குற்றச்சாட்டை ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக் கத்தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுக் காலை நடந்தபோதே இந்தத் தீர்மானம்…

எழுவர் விடுதலை கோரி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்.!

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும், ஆளுநர் தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யக்கோரி, தமிழக ஆளுநருக்கு, ஒரு லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

பிரேரணையை விவாதிக்காவிட்டால் நாடாளுமன்றம் முற்றுகை: எதிரணி எச்சரிக்கை

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப் பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்னும் இரு வாரங்களுக்குள் விவாதத்துக்கு எடுக்கச் சபாநாயகர் நட வடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்றம் மக்களால் முற்றுகையிடப்படுமென கூட்டு எதிரணி நாடாளுமன்ற…

முள்ளிவாய்க்கால் தமிழனப் படுகொலையின் 10ம் ஆண்டு நினைவு நாள் ஸ்ராஸ்பூர்க்கில் நடைபெற்றது.

'முள்ளிவாய்க்கால் என்பது எமக்கும் முடிவல்ல' எம் மனங்களில்  தமிழினப்படுகொலை நாள் எனும்போது 'மே-18'இல்  முள்ளிவாய்க்காலில்  நடந்த  படுகொலையையே முன்னிறுத்தி நிற்கின்றது. ஆனால்  முள்ளிவாய்க்கால்  என்பது  எமக்கும் முடிவல்ல ஆட்சிக்குவரும்  …

அந்த இடம் எனக்குத் தெரியும்

அந்த இடம் எனக்குத் தெரியும் இப்போது இணையத்தில் உலா வருகின்ற ஒளிப்படங்களில் இருக்கின்ற அந்த இடம் எந்த இடம் என இனங்காண நீங்கள் துடிக்கிறீர்கள் போர்க்குற்ற ஆணையாளர்களின் வலுவிழந்த தொழில் நுட்பப் பிரிவினர் கைகளைப் பிசைகிறார்கள்…

வற்றாப்பளை திருவிழாவுக்குச் சென்றோர் கைக்குண்டு வைத்திருந்தாக கைது !

இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்தும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கைப் பொலிஸாரின்…