Take a fresh look at your lifestyle.

கோத்தா 500 மில்லியன் தருவதாக பேரம் பேசினார்: தெரிவுக்குழு முன் போட்டுடைத்த அசாத் சாலி

தமிழினத்தை இன அழிப்பு செய்த ஶ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் தவறான செயல்பாடுகள் குறித்து பேசிய…

முல்லைத்தீவில் கடற்படையிரின் அச்சுறுத்தல் மனிதஉரிமை ஆணைக்குழுவில் விசாரணை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சித்திரை மாதம் 7ம் திகதி நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்உடைய போராட்டத்தின்போது செல்வபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒளிந்திருந்து புகைப்படம் வீடியோ எடுத்து அச்சுறுத்தியகடற்படை…

பொக்கணைப்பகுதியில் தமிழன் குண்டு மீட்பு!

முல்லைத்தீவு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பொக்கணைப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இரண்டு தமிழன் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பொக்கணைப்பகுதிகுதியில் 11.06.19 அன்றுகாணியினை துப்பரவு செய்துகொண்டிருக்கும் போது நிலத்தில் புதையுண்ட நிலையில் இரண்டு…

அந்தோனியார் தேவாலயம் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றது

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் புனர் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று (12) மாலை 5 மணிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின்…

ஹிஸ்புல்லாவிடம் வியாழக்கிழமை தெரிவுக்குழு விசாரணை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதா தாக்குதல் சம்பவம் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை அவர் தெரிவுக்குழுவின் முன்னிலையில்…

மோடியின் விஜயம் சந்தேகத்துக்குரியது: ஜே.வி.பி. தெரிவிக்கின்றது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிஇலங்கைக்கு மேற்கொண்ட பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பதற்கான ஒப்பந்தம்…

பாகிஸ்தான் வழியாக மோடியின் விமானம் பறக்கலாம் -இம்ரான்கான்.!

கிர்கிஸ்தான் நாட்டில் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடியின் விமானம், பாகிஸ்தான் வழியாக பறக்க இம்ரான்கான் அரசு ஒப்புதல் அளித்தது. கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு…

காருக்குள் மோடியுடன் தனிமையில் பேசியது என்ன? முகநூலில் ரணில் விளக்கம்

பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்களின் அபிவிருத்தி மற்றும் ஜிகாதிதீ விரவாதத்துக்கு எதிரான போருக்குப் பயிற்சி மற்றும் விநியோக ஆதரவைப்பெற்றுக் கொள்வது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய 9.1 டிஎம்சி தண்ணீரை திறக்க மறுப்பதை கண்டித்தும், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமுல்படுத்த உத்திரவிடகோரியும் வடக்கு வீதியில் உள்ள தலைமை…

சிங்கள காவல்த்துறை துணையோடு காத்தான்குடியில் 120 வீடுகளை கொளுத்திய சஹ்ரான் .?

2017ஆம் ஆண்டில்  காத்தான்குடியில் பாரம்பரிய முஸ்லிம் மக்களின் 120 வீடுகளை சஹ்ரான் தீயிட்டுக் கொளுத்தியிருந்ததுடன் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி தனது ஆளுகைக்குள் அவர்களை வைத்திருந்துமுள்ளார். இவ்வாறு  நேற்றைய…