Take a fresh look at your lifestyle.

தமிழீழ மண்ணில் தாளப்பறந்ததற்காக சுட்டு வீழ்த்தப்பட்ட சியாமா செட்டி விமானம்.!

தொலைத் தொடர்புக் கட்டிடத்திலிருந்து பண்ணை ச்சந்திக் காவலரணுக்கு   உதவிகள் செல்வதைத் தடுப்பதற் காக மூன்று போர் விமானங் கள் தொலைத் தொடர்பு நிலையப்பகுதியில் மாறி மாறி குண்டுகளை வீசத் தொடங்கின, அவ்விமானங்கள் குண்டுகளை  வீசிக்கொண்டிருக்க…

கோணடாவிலில் ரவுடிகள் புகுந்து அட்டகாசம்: முச்சக்கரவண்டியினதும் யன்னல்களினதும் கண்ணாடிகள்…

வடதமிழீழம்: கோண்டாவில் அன்னங்கை பகுதியில் உள்ள வீடு ஒன்றினை மர்ம கும்பல் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கோண்டாவில் அன்னங்கை பகுதியை சேர்ந்த முச்சக்கர…

ஷஹ்ரானின் கணினியில் சிக்கிய முக்கிய தகவல்கள்.!

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்தியதாக கூறப்படும் மடிக்கணினியிலிருந்து பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர்…

சஹ்ரான் குழு பாவித்த வெடிமருந்து எது தெரியுமா?

ஈஸ்டர் ஞாயிறு தினம் சஹ்ரான் உட்பட அடிப்படைவாத குழுவினர் நடத்திய அனைத்து தற்கொலை குண்டு தாக்குதலுக்கும் பயன்படுத்திய குண்டுகளை தயாரிக்க யூரியா நைத்ரேட் வெடி மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின்…

ரணிலுக்கு தண்ணி காட்டும் சஜித்

ஶ்ரீலங்கா: போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக அபேசிங்கவினால் குருணாகல் மாவட்டத்தின் சத்தியவாதி மைதானத்தில் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பிரமேதாசவை…

மணல் ஏற்றிய உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி.!

மணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது வட    தமிழீழம் , முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு…

“நான் முதலில் இந்து அப்புறம் தான் எல்லாம்” – ஓபிஎஸ் மகன்.!

கம்பம் அருகே சின்னமனுரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல விழாவில் ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் பேசும் போது, நாம் அனைவரும் ஒற்றுமையாக, வலிமையாக புதிய இந்தியாவையும், புதிய பாரத்தையும் உருவாக்க பட வேண்டும்…

மீண்டும் தமிழினம் எழுந்து நிற்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் அடுத்த சந்ததியினர்.!

புலத்தில் இருக்கும் வயதான நாலுபேர்தான் கத்திக் கொண்டிருக்கிறார்கள் அடுத்த சந்ததியினர் போராட்டம் குறித்து அக்கறை கொள்ளமாட்டார்கள் இவ்வாறு சொல்பவர்களுக்கு தகுந்த பதிலை அடுத்த சந்தியினரான இளையவர்கள் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதில்…

9 ஆவது நாளாகத் தொடரும் நீதிகோரிய நடைபயணம்!

பாரிசில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய நீதிக்கான நடைபயணம் இன்று 9ஆவது நாளாக துறோவா என்னும் நகருக்கு 12 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து இன்று 05.09.2019 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்துள்ளது. நேற்றுக் காலை…

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிய மற்றுமொரு தந்தையார் முல்லைத்தீவில் உயிரழப்பு

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர்  வட தமிழீழம் முல்லைத்தீவில் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (03)உயிரிழந்துள்ளார் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்த காலங்களில்…