Take a fresh look at your lifestyle.

காஷ்மீரில் மனித உரிமை மீறல்.!

காஷ்மீரில் மனித உரிமைக்கு பாதுகாப்பு இல்லை என இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி.யான பிரமிளா ஜெயபால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய…

தேசிய புலனாய்வுச் சேவையின் பிரதானியாக இராணுவ அதிகாரி.?

தேசிய புலனாய்வுச் சேவையின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் துவான் சுரேஷ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பணிப்பாளராக இருந்த பிரதிப் காவல் துறை  மா அதிபர் நிலந்த ஜயவர்தன, காவல் துறை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில்,…

வெள்ளத்திலும் அரசியல் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு.?

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முறுக்கன்தீவு கிராமத்தில் 57 குடுப்பங்களைச் சேர்ந்த 203 பேரும், பிரம்படித்தீவு கிராமத்தில் 124 குடும்பங்களைச் சேர்ந்த 397 பேரும், சாராவெளி…

புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு பேரிடியாக வந்த செய்தி!

குடியுரிமை திருத்த மசோதா மூலம் நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி…

இன்றும் முன் மாதிரியாக பெண் போராளிகள்.!

போராட்டகாலத்திலும் சரி அதன் பின்னரான காலப்பகுதியிலும் தங்களை முன்மாதிரியாக நீரூபிக்க விடுதலைப்புலிகள் போராளிகள் தவறுவதில்லை. போரில் இரு கண்களையும். ஓர் கையும் இழந்து இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டுவந்து கல்விகற்று யாழ் பல்கலைக்கழக…

அதிகாலையில் ஆயுத முனையில் வாகனங்களை வழிமறித்து கொள்ளை – மட்டு.வில் சம்பவம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அதிகாலை வேளையில் ஆயுதமுனையில் கொள்ளை இடம்பெற்றுள்ளது. ஆயுதங்களைக் காட்டி வழிப்பறிக் கொள்ளை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதன்…

எரித்துக் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உடல் தகனம்

உத்தரப் பிரதேசம் மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உடல் அவரது கிராமத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. அவர் பிறந்த கிராமத்தில் உள்ள இடுகாட்டில் தாத்தா, பாட்டி…

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிறைவு!

யாழ்ப்பாண பல்கலைக் கழக 34 வது பொதுப் பட்டமளிப்பு விழா இன்றைய 11வது அமர்வுடன் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 6ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் யாழ். பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் மூன்று நாள்களில் 11 நாள்களாக இடம்பெற்ற…

இளைஞர்களை விரட்டிக் கொண்டு யாழ் பல்கலைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த அதிரடிப்படையினர்:…

சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்தத சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும்…

விழுப்புரத்தில் தனியாக இருந்த பெண் எரித்துக்கொலை:.!

விழுப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரின் மனைவி எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சுதாகரன் நகர் கரிகாலன் நகரைச்சேர்ந்தவர் நடராஜன்.  ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரான இவரின் முதல் மனைவி…