Take a fresh look at your lifestyle.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்ய இன்டார்போல் உதவி.!

காலி துறைமுகத்தில் இருந்து 154 கடல் மைல் தூரத்தில் ஆல்கடலில் பயணித்த படகில் இருந்து  கடந்த வாரம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 106 கோடி ரூபா மதிப்புள்ள 70 கிலோ ஹெரோயின் போதைப் பொருளானது,  சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்புடன்…

தடம்மாறும் தன்னாட்சி கேட்போர்: தவிர்க்குமாறு விக்கி கோரிக்கை

தன்னாட்சி கேட்போர் தடம்மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். மன்னாரைச் சேர்ந்த ஈழத்தின் பிரபல எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் படைப்பான…

‘இராணுவத்தில் பணிபுரியாதே ‘: வீடு புகுந்து தமிழ்ப் பெண் மீது வெட்டு!

வடதமிழீழம்: வவுனியா ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் நேற்று இரவு ஶ்ரீலங்கா பெண் இராணுவச்சிப்பாய் மீது வீடு புகுந்து வெட்டியதில் பெண் இராணுவச்சிப்பாய் காயமடைந்துள்ளார். இதனைத் தடுக்கச் சென்ற சகோதரன் மீதும் தாக்குதல்…

செல்பியால் வந்த வினை; இருவர் மாயம் .?

இலங்கை : காலி, ஹபராதுவ   உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில் செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்ட இளைஞர்கள் நால்வர் கடலில் விழுந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர். ஏனைய இருவரும்  அங்கிருந்தோரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் இன்று மாலை 5.00…

தமிழரசுக்கட்சி இளைஞர் அணிக்கு புலம்பெயர் இளைஞர்கள் பகிரங்க மடல்.!

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளருமான சுப்பரமணியம் சுரேன் அவர்கள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து புலம் பெயர் தேசத்து இளைஞர்கள் செயற்படவேண்டும் என அறைகூவல்…

கன்னியா வெந்நீரூற்று கோவிலின் வரலாறு ஒட்டுமொத்த தமிழின இருப்பிற்கும் அவசியமானது!

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவிலின் வரலாறு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இருப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழின இருப்பிற்கும் மிக அவசியமானது என தென்கயிலை ஆதீனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார். இந்த…

வவுனியாவில் விவசாய நிலத்தில் கண்ணி வெடிகள் மீட்பு!

வவுனியா-ஓமந்தை பழைய முகாமிற்கு அருகில் உள்ள காணி ஒன்றிலிருந்து ஒருதொகை கண்ணி வெடிகள் வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காணியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விவசாய வேலைகளுக்கான…

வெலிக்கடைச் சிறையில் தமிழ் கைதிகள் மீது புதுவகை ஒடுக்குமுறை!

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகள் வணங்குவதற்காக வணக்கஸ்த்தலங்கள் உள்ளன். தமிழ் சிங்கள முஸ்லீம் கைதிகளுக்கென தனித்தனியாக சைவக்கோவில், கிறிஸ்த்தவ கோவில், பள்ளிவாசல்இ பௌத்த விகாரை என்பன உள்ளன. ஆனாலும் பள்ளிவாசல்களிலும்இ விகாரைகளிலும்…

தமிழ் மாணவர்களை ஆயுதம் ஏந்த வைத்த நிகழ்வு: குதூகலத்துடன் தமிழ் பிரதிநிதிகளும்

வடதமிழீழம்: சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வுக்காக வருகைதந்த ஶ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதல் முறையாக ஆயுதம் தாங்கிய மாணவர் சிப்பாய் படையணியில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.…

மருத்துவர் ஷாபியின் வழக்கில் விளையாடும் நீதவான், காவல்துறை அதிகாரி மனைவியர்

குருநாகல் போதனை வைத்தியசாலை மருத்துவர் ஷாபிக்கு எதிராக வழக்கு விசாரணை செய்யும் நீதவான் சம்பத் கரியவசத்தின் மனைவி, குருநாகல் வைத்தியசாலையில் மருத்துவர் எனத் தெரியவருகின்றது. இவ்வாறான ஓர் பின்னணியில் நீதவான் சம்பத்திடமிருந்து…