Take a fresh look at your lifestyle.

முல்லைத்தீவில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு!

முல்லைத்தீவு சாலையில் நிலைகொண்டுள்ள வெளி மாவட்டக் கடற்றொழிலாளர்கள், மிக அதிகமாக மண்ணெண்ணெயைக் கொள்வனவு செய்வதால், உள்ளூர் கடற்றொழிலாளர்களும் பொது மக்களும் ​ மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.…

இலட்சிய நாயகன் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் .!

செல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தி ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில்…

திருநெல்வேலி தாக்குதல் மற்றும் லெப். செல்லக்கிளி அம்மான் குறித்து தமிழீழத் தேசியத்…

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் மற்றும் 1983  யூலை  23ம் நாள் நள்ளிரவில்  நடைபெற்ற திருநெல்வேலித்தாக்குதல்  குறித்த நினைவுகளை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்  "விவரிக்கையில்" …

தமிழீழ விடுதலைப் புலிகள் கல்விச் செயற்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கினார்கள்: உண்மையை…

கடந்த காலத்தில் இடம்பெற்ற போர்ச் சூழலுக்குள், பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்விச் செயற் பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் தெரிவித்துள்ளார். அதனால் அந்த…

நெதர்லாந்தில் நடைபெற்ற புள்ளிகள் கரைந்த பொழுது நாவல் வெளியீடு.!

நெதர்லாந்து மண்ணில் அல்மேர பிரதேசத்தில் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் புள்ளிகள் கரைந்த பொழுது என்ற நாவல் அறிமுகமும் இலக்கிய ஒன்றுகூடலும் மிக சிறப்பாக நடைபெற்றது. நெதர்லாந்து தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட…

வவுனியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு அகதிகள்!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பில் இடம்பெறற முஸ்லீம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நீர்கொழும்பில் தங்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளினை சேர்ந்த அகதிகளில் ஒரு தொகுதியினர் அழைத்துவரப்பட்டு வவுனியா…

பௌத்த கொள்கையை கடைப்பிடிருந்தால் ஆயுதம் ஏந்த வேண்டி ஏற்பட்டிருக்காது

ஶ்ரீலங்காவில் பௌத்த கொள்கை முழுமையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால், தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும், இன்று ஜனநாயக வேடம் போடும் அனைவரும் குற்றவாளிகளே என்றும்…

கௌதாரிமுனையில் மணல் அகழ்வுக்கு தடை!

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனையில் மணல் அகழ்வுக்கு 14 நாட்கள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றால் தடை விதித்துள்ளது. பிரதேச மக்களால் பூநகரி பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் திரண்டு மணல் அகழ்வைத் தடுக்குமாறு கோரியிருந்தனர். இந்த நிலையில்…

ஸ்ரீலங்காவில் அவசரகால சட்டம் மேலும் ஒருமாதகாலம் நீடிப்பு!

ஸ்ரீலங்காவில்  அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஸ்ரீலங்காஜனாதிபதியின் செயலாளரால் கையொப்பமிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அவசரகால நிலையை நீடித்து அதிவிசேட…

உண்ணாவிரதமிருக்கும் கைதியின் உடல் நிலை மோசம்: மனோ கணேசனுக்கு கடிதம்

கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதி, அமைச்சர் மனோ கணேசனுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) 8ஆவது நாளாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழ்…