Take a fresh look at your lifestyle.

நான் இராவண தோற்றமுடையவன் நீ கூர்க்காஸ்?

மக்களால் தெரிவுசெய்யப்பட்டு  வட தமிழீழம் , யாழ்.மாநகரசபைக்கு சென்றவர்களது மூன்றாம் தர அரசியலால் யாழ்.மாநகரசபையின்   நேற்றைய  அமர்வு குழப்பங்களிற்குள்ளானது. தன்னை இராவண தோற்றமுடையவன்.கூட்டமைப்பு சார்பு உறுப்பினரான தர்சானந்திடம்  திராவிட…

துபாயில் கஷ்டப்படும் கணவரை மீட்டுத்தருமாறு மனைவி கோரிக்கை!

துபாயில் கஷ்டப்படும் கணவரை மீட்டுத்தருமாறு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். காரைக்குடி அருகே அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த சுரேஷ், குடும்பச் சூழ்நிலை காரணமாக துபாயில் கொத்தனார் வேலைக்கு…

கைகுழந்தையை வாடகைக்கு எடுத்து, பிச்சை எடுத்து வந்த பெண்!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை தொடர்ந்து, வாடகைக்கு குழந்தை எடுத்து, பிச்சை எடுத்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் இன்று பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான்…

சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபயவின் வாக்குறுதியை நினைவுபடுத்திய இந்தியா!

சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிக்கமைய இந்தியப் படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் திணேஸ்…

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய தகவல்

தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் உடன்படிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து…

தண்டர் பேயில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நால்வர் கைது!

தண்டர் பேயில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையின் பின்னர், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளாவெட் வீதியின் 200 தொகுதிகளில் (செவ்வாய்க்கிழமை) தண்டர் பே பொலிஸ் சேவை, நிஷ்னாவ்பே அஸ்கி பொலிஸ் சேவை மற்றும் ஒன்றாரியோ…

10,000 ஒட்டகங்களைக் கொல்ல அவுஸ்ரேலிய அரசு தீர்மானம்:

அவுஸ்ரேலியாவில் வறட்சி காரணமாக, 10,000 ஒட்டகங்களைக் கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அவுஸ்ரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தெற்கு அவுஸ்ரேலியாவில் காணப்படும் ஃபெரல் வகை ஒட்டகங்கள் கடுமையான வறட்சி காலங்களில்…

துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமெரிக்காவுக்கு!-ஜே.வி.பி எச்சரிக்கை

அமெரிக்காவுடன் இலங்கை செய்துள்ள ஒப்பந்தங்களை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் வேறு ஒப்பந்தங்கள் எதனையும் செய்ய வேண்டாமெனவும் ஜே.பி.வி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்ணாயக்கா,   கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.…

கோட்டாபய புறப்பட முன்னர் ஸ்ரீலங்கா வருகிறார் முக்கிய பிரமுகர்

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஸ்ரீலங்காவுக்கு வருகை தரவுள்ளார். அதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி வருகை தரவுள்ள அவர் 14 ஆம் திகதி நண்பகலில் ஸ்ரீலங்காவிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளார்.…

சிறீலங்கா ஜனாதிபதி செயலகம் முன்பாக திரண்ட மாணவர்கள்!

சிறீலங்கா ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். மஹாபொல மாணவர் உதவி தொகையை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கக் கோரி ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டில்…