Take a fresh look at your lifestyle.

மைத்திரிக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்.?

இலங்கை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து  இலங்கை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை நீக்கியமைக்கு எதிராக புஜித் ஜயசுந்தர அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) அவர் அடிப்படை உரிமை மனுவை தாக்கல்…

விசுமடு மாணிக்க புரத்தில் காட்டுயானைகள் அட்டகாசம்!

வட தமிழீழம் ,முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு மாணிக்க புரத்தில் காட்டுயானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் பயன்தரு மரங்கள் அனைத்தும் சேதப்படுத்தியுள்ளன. விசுவமடு மாணிகபுரம் பகுதியில் 28.05.19 அன்று இரவு மக்கள் வாழ் இடங்களுக்குள் புகுந்த…

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பழ. நெடுமாறன் அவர்கள் வரவேற்ப்பு.!

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.! காவிரி சூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். பிப்ரவரி முதல்…

தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் பள்ளிவாசலை உடைத்தெறிந்த முஸ்லீம்கள்

கெக்கிராவை மடாடுகமை பிரதேசத்தில தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் பள்ளிவாசலை, பிரதேச முஸ்லிம் மக்கள் மற்றும் பெரிய ஜூம்ஆ முக்கியஸ்தர்கள் சிலர் இணைந்து இன்று (29) இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். சிறுவர் நூலகம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக…

ஶ்ரீலங்கா நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளரிடம் துப்பாக்கி ரவைகள்

ஶ்ரீலங்கா: மல்வானை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஒரு தொகை ரவைகளுடன், ஶ்ரீலங்கா நிதி அமைச்சின் ஊடகப்பிரிவுப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து இன்று (29ஆம்…

வவுனியா நோக்கி பயணித்த வான் கோர விபத்து

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வான் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா நோக்கிச் சென்ற குறித்த வான் நேற்று (செவ்வாய்க்கிழமை) நொச்சியாகம பாலத்தில்…

அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையை குறைசொல்லும் சர்வதேச மன்னிப்பு சபை

அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட 2018 மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கை தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பலவீனமானவையாகவும்,தவறான எண்ணத்தை தோற்றுவிப்பவையாகவும் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறை கூறியிருக்கின்றது.…

மாங்குளத்தில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட ரௌடிகள்

வடதமிழீழம்: முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் ரௌடிக்குழு ஒன்று வீடு புகுந்து காட்டுமிராண்டித்தனமாக நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்தனர். வீட்டிலிருந்த பொருட்களை அடித்துடைத்து, பெறுமதியான பொட்களை கொள்ளையடித்துக்…

சமூக வலைத்தளங்களில் பாராட்டை பெற்ற வித்தியாசமான மாணவர் சோதனை

மாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனை முன்னெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று சமூக வலைத் தளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது. நாட்டில் ஏற்பட்ட வெடி குண்டு தாக்குதலின் பின்னர் பாடசாலை மாணவர்கள் புத்தகப் பைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்ட…

நடைபெற்று வரும் ஊழலுக்கு நீங்களும் உடந்தையா?: சாவகச்சேரி கவனயீர்ப்பு தொடர்பில்…

வடதமிழீழம்: சாவகச்சேரி பொதுச்சந்தையை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் இடம்பெறுகிறது. சாவகச்சேரி பொதுச்சந்தையின் வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, வியாபாரிகள் எதிர்ப்பு போராட்டத்தில்…