Take a fresh look at your lifestyle.

அசாத் சாலிக்கு ஹிஸ்புல்லா இன்று பதிலடி: தெரிவுக்குழு முன் வருகின்றார்

நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னால் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சொன்ன விடயங்கள் உண்மையானவையா என்பது குறித்து இன்று விளக்கிக் கூறுவேன் எனத் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள்…

நாட்டின் அரச இயந்திரத்தை முடக்கியுள்ளார் மைத்திரி: சம்பிக்க கடும் சீற்றம்

"சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையைக் கூட்டாமல் நாட்டின் அரச இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்" என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. கொழும்பில் நேற்று நடைபெற்ற…

முன்னர் சமஷ்டி கேட்டவர்கள் இன்று சமுர்த்தி கேட்கிறார்கள்: ஆனந்தன்

"முன்னர் சமஷ்டி கேட்டவர்கள் இப்போது சமுர்த்தி கேட்டுத் திரிகிறார்கள். அரசோடு இணைந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை விமர்சித்தவர்கள் இன்று அதனையே தாம் செய்கின்றார்கள்" என தமிழரசுக் கட்சியின் தலைவர்…

தெரிவுக்குழுவை இடைநிறுத்த முடியாது: சபாநாயகருடனான சந்திப்பில் முடிவு

ரிஷாத் பதியூதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் தெரிவுக்குழு நடவடிக்கைகளை இடைநிறுத்த முடியாது. குற்றம்சாட்டப்பட்ட இறுதி நபர் சாட்சியமளிக்கும் வரை தெரிவுக்குழு நடவடிக்கையைத்…

நாங்கள் ஒதுங்கியிருக்கிறோம்! – முகவர் அமைப்பாக பேரவை மாற்றப்படும்! –…

தமிழ் மக்கள் பேரவை அதன் இணைத் தலைவரான விக்கினேஸ்வரனின் கட்சியின் முகவர் அமைப்பாகவே செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்…

இலங்கையை இலக்குவைத்த சர்வதேச பயங்கரவாதம்! – ஒரு பார்வை – பூரணி

இலங்கையை இலக்குவைத்த சர்வதேச பயங்கரவாதம் உயிர்த்த ஞாயிறு 21.04.2019 அன்று அமைதியாக விடிந்தது. கிறிஸ்தவர்களின் பெருநாள் உலகமே அமைதி வேண்டி நின்றது. இலங்கை தேசத்திலும் ஆராதனை நடைபெற்றன நேரம் காலை 08.45 ஐ நெருங்கியது. சற்று நேரத்தில்…

சிறிலங்கா தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்து இந்தியர்கள் திடுக்கிடும் தகவல்!

கொழும்பு,மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் எனக்கருதப்படும் இந்தியாவைச் சேர்ந்த  7 சந்தேகநபர்களின் வீடுகளை இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகத்தினர் (என்.ஐ.ஏ)…

ரிஷாட், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலிக்கு எதிராக இறுதி நாளில் பல முறைப்பாடுகள்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் ஆளுநர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை…

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்களை ஓன்றுபட கோருகிறார் அனுரகுமார

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து மக்களும் அரசியல் பேதங்களை துறந்து ஒன்றுப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக் குழுவின்…

மனிதாபிமானமற்ற பேருந்து செலுத்துனர்கள்: பாடசாலை போகமுடியாது தவிக்கும் மாணவர்கள்

பாடசாலை செல்வதற்காக காலையில் பிரதான வீதிக்கு வரும் பல பாடசாலை மாணவா்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்வதனால் பல மாணவா்கள் தினசாி பாடசாலைக்கு செல்லாமல் திரும்பி வீடுகளுக்கு செல்கின்றனா். இந்நிலமை பரந்தன் உமையாள்புரம் மற்றும் அதனை…