Take a fresh look at your lifestyle.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் காணாமல்போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வினை கோரியும் மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வட தமிழீழம் , மட்டக்களப்பு- காந்திபூங்காவில் இந்த போராட்டம்…

குமார் வெல்கமவை இழுத்தெடுக்க முயலும் சஜித் ‘சமஹி பலவேகய’

சிறிலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமவை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான “சமஹி பலவேகய”வில் இணைத்துக் கொள்ளுவதற்கான பேச்சுக்கள் நேற்று இடம்பெற்றுள்ளன.…

கணவரின் கைது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த மனைவி

வடமராட்சி கிழக்கு கோவில் பகுதியில் கடந்த நான்காம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் உட்படுத்தப்படவில்லை என தெரிவித்து மனித உரிமை ஆணைக் குழுவில் நேற்று முன் தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

சிறிலங்கா பொதுத்தேர்தலில் போட்டியிட 9 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

சிறிலங்கா பொதுத் தேர்தலுக்காக ஒன்பது சுயாதீனக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. வன்னி, யாழ்ப்பாணம், களுத்துறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே இந்தச் சுயாதீனக் குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன. வன்னி தேர்தல்…

முதலாவது பிரசவத்திலேயே  ஒரே சூலில் 4 பிள்ளைகளை பெற்ற யாழ்ப்பாணத்து பெண்

இளம் பெண் ஒருவர் ஒரே சூலில் 4 குழந்தைகளைப் பிரசவித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. கட்டுவன் மேற்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதான கிருஷ்ண பவன் கீர்த்திகா என்ற பெண்ணே தனது முதலாவது பிரசவத்தில் 4…

ஸ்ரீலங்காவில் மண் சரிவில் ஒருவர் பலி!

மாத்தளை – மடவல உல்பத பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நீர் விநியோக திட்டம் ஒன்றுக்காக கால்வாயினை வெட்டி கொண்டிருந்த வேளையே அவர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர் அவர்…

ஆப்கானிஸ்தானில் அரசியல் பேரணியில் தீவிரவாதத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அரசியல் பேரணியில் ஒன்றில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்துள்ள நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

மன்னாரிலும் இழுத்து மூடப்பட்ட இலங்கை வங்கி கிளை!

சுமார் 80 வருட கால வரலாற்றைக் கொண்ட இலங்கை வங்கியின் தற்போதைய பொது முகாமையாளரை அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியமையைக் கண்டித்தும், முறையற்ற வகையில் பொது முகாமையாளர் ஒருவரை நியமித்தமைக்கு எதிராகவும்…

வடக்கு மாகாணத்தில் எட்டரை இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் 8 இலட்சத்து 58 ஆயிரத்து 861 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் விபரங்களினூடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய…

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா…

இந்தத் திருவிழா, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாவதுடன் திருச் செரூப செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படும். அத்துடன் இன்று காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலியாக…