Take a fresh look at your lifestyle.

2.5 மில்லியனை அண்மிக்கும் கொரொனா தொற்று- Last updated: April 21, 2020, 01:51 GMT

உலகம் முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை 2.5  மில்லியனை அண்மிக்கும்   அதே வேளை   இத் தொற்றால் ஏற்பட்ட இறப்பானது ஒன்றரை இலட்சத்தை விட  அதிகரித்துள்ளது. உலக பார்வை தொற்றுக்குள்ளானோர்    2,481,045…

யாழில் ஜெயகாந்தன் _லலிதா தம்பதியினர்(sursse -Luzern) உதவி

யாழ் மாவட்டத்தில் தற்போது நிலவும் இடர்காலச் சூழலாலும் ஊரடங்குச் சட்டத்தினாலூம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெயகாந்தன் _லலிதா தம்பதியினர்(sursse -Luzern)சுவிஸ் நாமும் இணைவோம் அமைப்பு ஊடாக நிதி உதவி வழங்கினார்கள் அதனடிப்படையில் இன்று…

சின்னத்துரை கணேசலிங்கம் ( ராதா) சசிகலா குடும்பத்தினர் வழங்கிய உதவிகள்

யாழ்மாவட்டத்தில் தற்போது நிலவும் இடர்காலச்சூழலாலும் ஊரடங்குச்சட்டத்தினாலும் பாதிக்கப்பட்டமக்களுக்கு சுவிஸ் நாட்டில் வாழும் தொழிலதிபர் திரு சின்னத்துரை கணேசலிங்கம் ( ராதா) சசிகலா குடும்பத்தினரின் உதவிப்பயணத்தின் தொடராக நவாலி வடக்கு…

அறுவைச் சிகிச்சைக்குட்பட்ட மாணவனுக்கு கொரொனா: வைத்தியர்கள் உட்பட்ட 20 பேர்…

நாகையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பள்ளி மாணவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், சிகிச்சை செய்த மருத்துவர்கள் உட்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அப்பன்டிஸ்…

இஸ்ரேலில் சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிராக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இஸ்ரேல் நாட்டில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…

மட்டக்களப்பு பெண் கொரோனாவால் லண்டனில் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் லண்டன் ஈஸ்ட்ஹாம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட மிஹ்ராஜியா முஹைதீன் என்பவர் கொவிட் 19 காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று திங்கள்கிழமை (20.04.2020) லண்டனில்…

பெண்தலமை தாங்கும் குடும்பங்களுக்கு இத்தாலி தமிழ் மக்கள் உதவி

யுத்தத்தினால் தமது பூர்வவீக இடங்களை விட்டு இடம்பெயர்ந்து 30 வருடங்களுக்கு பின்பு தமது சொந்த இடமான தென்னைமரவாடி கிராமத்திற்கு மீள்குடியேறி தமது வாழ்வாதாரத்தை படிப்படியாக உயர்த்தி வாழ்வின் ஒரு உயர்ச்சியைக் காண பாடுபட்டு உழைத்த எம் மக்களின்…

ஜுன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் – வெளியானது அறிவிப்பு!

பொதுத் தேர்தலை ஜுன் மாதம் 20ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதனை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உறுதிப்படுத்தினார். நாட்டில் கொரோனா அச்சம் நிலவிவரும் நிலையில் பலரும்…

அம்பாறை கண்ணகிபுரம் கிராமத்திற்க்கு சுவிஸ் தமிழ் மக்கள் உதவி

அம்பாறை மாவட்டம் கண்ணகிபுரம் கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை தந்து உதவிய சுவிஸ் வாழ் எம் உறவுகளுக்கு எமது அம்பாறை மாவட்ட தமிழர்கள் சார்பாக மனம் நிறைந்த நன்றிகள்

கொடிகாம், கச்சாய் கிராமத்தைச்சேர்ந்த மக்களுக்கு ஜேர்மன் தமிழ் மக்கள் உதவி

கடந்த 17.04.20 அன்று யாழ் கொடிகாம், கச்சாய் கிராமத்தைச்சேர்ந்த 60 குடும்பங்களுக்கு ஜெர்மன் மக்களினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.