Take a fresh look at your lifestyle.

கடலில் காவியமான மாவீரர்கள்  முல்லைத்தீவு கடற்கரையில் நினைவு கூரப்பட்டனர்

தமிழீழ மாவீரர்நாள் நிகழ்வு நேற்று (27) முல்லைத்தீவு கடற்கரையிலும் இடம்பெற்றது. கடலில் காவியமாகியவர்களும், ஏனைய மாவீரர்களும் நினைவுகூரப்பட்டனர். சரியாக மாலை 06.05மணிக்கு, மணிஓசை எழுப்பப்பட்டு, அகவணக்கம்இடம்பெற்று அதனைத்…

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

யாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்ட வரைவு கடந்த 21ஆம் திகதி சபையில் வாசிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வரவு செலவுத்திட்டம் மீதான…

ரொறன்ரோவில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரொறன்ரோவில் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன. இதில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டு கார்த்திகை 27 ஆம் நாளான நேற்று (புதன்கிழமை)…

ஜேர்மனி அருங்காட்சியகத்தில் பழங்கால நகைகள் கொள்ளை.

ஜேர்மனி அருங்­காட்­சி­ய­கத்தில் விலை­ம­திக்க முடி­யாத பழங்­கால நகைகள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக பொலிஸார் விசாரணை நடத்தி வரு­கின்­றனர். ஜேர்மனியின் தென்­மேற்கு பகு­தியில் உள்ள சாக்­சனி மாகா­ணத்தின் தலை­நகர்…

தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் இன்று உதயமாகிறது.

தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் இன்று உதயமாகின்ற நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் இந்த புதிய மாகாணங்களுக்கு உத்தியோகபூர்வமாக பெயர் அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தின் 35 ஆவது மாவட்டமாக திருப்பத்தூரும், 36 ஆவது மாவட்டமாக…

ஈரான் போராட்டத்தில் 731 வங்கிகள் எரிக்கப்பட்டதாம்

ஈரானில் சமீ­பத்தில் நடந்த வன்­முறைப் போராட்­டத்தில் சுமார் 731 வங்­கி­களும், 140 அரசு அலு­வ­லகங்­களும் எரிக்­கப்­பட்­ட­தாக அந்­நாட்டின் உள்­துறை அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது. இது­கு­றித்து ஈரான் உள்­துறை அமைச்சர் அப்­துல்­ரேசா…

திருகோணமலையில் ஶ்ரீலங்கா ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக மாவீரர் நாள் நிகழ்வு

தென்தமிழீழம்: திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (27) மாவீரர்தின அஞ்சலி இடம்பெற்றது. கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு…

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது பாதுகாப்பு அமைச்சு

நாட்டில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் நடைபாதை கடைகள் ஆகியன பொலிஸாரினால் அகற்றப்படவுள்ளதான செய்தி பொய்யானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது, இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில்…

மித்திர சக்தி – VII கூட்டுப் படைப் பயிற்சி ஞாயிறு 1 இந்தியாவில் ஆரம்பம்

மித்திர சக்தி – VII கூட்டுப் படை இராணுவ பயிற்சியானது இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரை உள்ளடக்கி இந்தியாவில் பூனே பிரதேசத்தில் உள்ள குமாஓன் படை முகாம் வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை (01 டிசெம்பர்) இலங்கை இராணுவத்தின் கெமுனு ஹேவா…

கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினரால்  தமிழீழத் தேசிய மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.!

தமிழ்நாடு மதுரையில் கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினரால்  தமிழீழத் தேசிய மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது   இதில் திரு  பொன். தியாகம் அவர்கள்சுடரேற்றினார்.