Take a fresh look at your lifestyle.

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பரிபாதமாக உயிரிழந்த யாழ்.தமிழர்!

உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்றுவரை தினம் தினம் மக்கள் உயிரிழந்துவரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயது நிரம்பிய…

தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்!

வடக்கு மற்றும் மேல் மாகாணம் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் தற்போது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இன்று மதியம் 12 மணி வரையில் ஊரடங்கு…

வீடுகளுக்கு திரும்ப தயாராகவுள்ள 163 பேர் !

தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 163 பேர் இன்று தத்தமது வீடுகளுக்கு திரும்புவதற்கு தயாராகவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. கந்தகாடு மற்றும் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்களே இவ்வாறு இன்று வீடு…

வதந்தியை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரிக்கு விளக்கமறியல்!

கொரோனா நோய் தொற்றால் 10 பேர் உயிரிழந்துள்ளனரென, உண்மைக்குப்புறம்பான தகவல்களை முகப்புத்தகத்தில் வெளியிட்ட தனியார் பல்கலைக்கழகமொன்றின் நிர்வாக அதிகாரியொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹன இந்த…

இத்தாலியில் உள்ள இலங்கையரின் மரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை!

இத்தாலியின் மெசினோ(miseno) நகரில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தமையை உறுதிப்படுத்த முடியவில்லை என ரோமிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மெசினோ நகரில்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடம்: பெண்ணொருவர் குணமடைந்து வீடு…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதன்படி இலங்கையில் இதுவரை ( நேற்று இரவு 7.00 மணி) அடையாளம் காணப்பட்ட 102 கொரோனா…

விமான நிலையத்தில் பணியிருந்த இராணுவ கேணலுக்கும் மகனுக்கு கொரொனா தொற்று, மனைவியும்…

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவ கேர்ணல் ஒருவரும் அவரது மகனும் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த கேர்ணலின் தாயும் கொரோனா…

படி தாண்டினால் 6 மாதம் சிறை தண்டனை: தமிழக அரசு எச்சரிக்கை!

கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடை  உத்தரவை மீறி…

நேற்றைய உயிரிழப்பு- 2306:- Last updated: March 26, 2020, 01:19 GMT

உலகம் முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை 5 இலட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது அதே வேளை   இத் தொற்றால் ஏற்பட்ட இறப்பானது 21 ஆயிரத்தை தாண்டியும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நேற்றைய (25)  தினம் 46,331 பேர் புதிதாக…

கொரோனா: சீனாவை விட ஸ்பெயினில் உயிரிழப்புகள் அதிகம்- 24 மணிநேரத்தில் 738 பேர் பலி!

கொரோனா தொற்று நோயால் ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது. இது சீனாவின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையைவிட கூடுதலாகும். சீனாவில் கொரோனா தொற்று நோய்…