Take a fresh look at your lifestyle.

நாளை சிறைக்கைதிகள் 545 பேர் விடுதலையாலம்!

ஸ்ரீலங்காவின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை 545 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது அதனடிப்படையில் வெலிக்கடை சிறைச்சாலையில் 41 சிறைக்கைதிகளும்…

ஸ்ரீலங்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் 4 இலட்சம் கடன்!

நாட்டிலுள்ள ஒவ்வொரு சிறு குழந்தையையும் 4 லட்சம் ரூபா கடனாளியாக காணப்படுவதாகவும், இதனால் மக்கள் இன்னும் முழுமையாக சுதந்திரம் அடையவில்லையெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர…

இலங்கைக்கு சுதந்திர தினமாம்!

சங்கத்து தமிழன் வாழ்வை பங்கத்தில் பங்கு கொண்டு வங்கத்தில் அழித்தமைக்காய் சிங்கத்து சுதந்திரமாம்.... ஊருக்குள் வந்து எங்கள் உதிரம் குடித்த பின்னர் சேருங்கள் என்றவுடன் சேர்வதும் எப்படியோ .. போரிலே மோகம் கொண்டு பூக்களை அழித்துக்…

வெடிமருந்து பாவனையால் அசௌகரியம்: போராட்டத்தில் குதித்த மக்கள்

வடதமிழீழம், வவுனியா, பெரிய கோமரசங்குளத்தின் யேசுபுரம் பகுதியிலுள்ள மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள சிறிய மலைக் குன்றில் கல்லுடைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்துவரும் மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

வாள்வெட்டுக் குழு மீசாலையில் அட்டகாசம்

அத்துமீறி வளவுக்குள் நுழைந்த 10 பேர் அடங்கிய குழுவினர், வீட்டிலிருந்த குடும்பத்தாரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதுடன் தடுக்க வந்த பெற்றோரையும் கொட்டன்களால் தாக்கி விட்டுத் தப்பியோடியுள்ளனர் . இந்தச் சம்பவம் நேற்று இரவு…

வடதமிழீழ பகுதிகளில் வீட்டுத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என்கிறது ஶ்ரீலங்கா அரசு

ஐக்கிய நாடுகள் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனத்தின் அபிவிருத்தி திட்டதிற்கு திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என ஶ்ரீலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வடக்கு மற்றும்…

போராடும் மக்களை கைவிட்டு சிங்கள அரசுக்கு முட்டுக்கொடுக்கும் சுமந்திரன்!

தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவிப்பதை தவறானது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், நாளைய தின எதிர்ப்பு நடவடிக்கைகளை தாம் முற்றாக எதிர்ப்பதாவும் எதிர்ப்பு…

ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெற்றுக்கொள்ள மியான்மருக்கு தொடர்ந்து அழுத்தம் .!

மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு இடம்பெயர்ந்த ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெற்றுக்கொள்ள மியான்மருக்கு தொடர்ந்து சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வங்கதேச பிரதமர் சேக் ஹசினா கோரிக்கை விடுத்துள்ளார். வியாட்நாம் பிரதமரின…

கோத்தபாய கடற்படைத் தளம் அகற்றப்பட்டு, மக்களுடைய காணிகள் விடுவிக்கவேண்டும். ரவிகரன்.!

வட  தமிழீழம் முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களின் 617ஏக்கர் காணியில் அமைந்துள்ள, கோத்தபாய கடற்படை முகாம் அகற்றப்பட்டு, குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் தெரிவித்துள்ளார்.…

வட்டுவாகலில் அறநெறி பாடாசலை அமைப்பு!

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள சப்த கன்னிமார் அறநெறிப் பாடசாலையின் புதிய கட்டத்துக்கு அடிக்கல் இன்று நடப்பட்டது. அபிவிருத்தி வளர்ச்சியுடன் ஆன்மீகப் பண்புகளை வளர்த்தல் “சிறுவர்களுக்கான அறநெறிப்பாடசாலை” என்னும்…