Take a fresh look at your lifestyle.

விக்கி உள்ளே வந்தால் நான் வெளியே  : கொதிக்கும் சுமந்திரன்

முதலமைச்சர் விக்கினேசுவரனுக்கு கூட்டமைப்பு மீளவும் சந்தர்ப்பம் வழங்கினால் அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து…

கடும் வரட்சி நிலவும் போரதீவுப்பற்றில் நீர்த்தாங்கிகளின் உதவியுடன் களத்தில் பிரதேசசபை

தற்போது நிலவும் வரட்சி நிலமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் பிரதேசத்திலுள்ள குடிநீர் பிரச்சனையுள்ள கிராமங்கள், மற்றும் அரச…

ஒரு கோடிக்கு மேல் செலவிட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒரே நாளில் ஏகமனதாக தோற்கடிக்கப்பட்டது

எல்லை நிர்ணய அறிக்கையை தயாரிப்பதற்காக ஒரு கோடி ரூபாவுக்கு மேல் செலவானதாக அந்தக் குழுவின் செயலாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறுகின்றார். எல்லை நிர்ணயம் தொடர்பில் கருத்து மற்றும் யோசனைகளை வழங்குமாறு பாராளுமன்றத்திலுள்ள 225…

ஐ.நா வின் 39 வது கூட்ட தொடரில் புதிய தீர்மானங்கள் வராமல் தவிர்ப்பதற்கு காய் நகர்த்தும்…

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் செப்டம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஶ்ரீலங்கா குறித்து மற்றொரு தீர்மானம் கொண்டுவரப்படுவதைத் தவிர்ப்பதையும், ஏற்கனவே இணை அனுசரணை வழங்கியுள்ள தீர்மானத்திலிருந்து…

சம்மந்தன் தலைமையில் அரசியல் சாணக்கிய போர்: கோசமிடும் சாந்தி

சம்பந்தனின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அரசியல் சாணக்கிய போராட்டத்தினையும் தோற்கடிக்கின்ற வகையில் பல காக்கைவன்னியர்கள் தோன்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.…

மகாவலி அபிவிருத்தி திட்டத்தை எதிராக தமிழ்மக்கள் அனைவரும் அணிதிரழுமாறு அழைப்பு !

மகாவலி அபிவிருத்தி திட்டத்தை எதிராக தமிழ்மக்கள் அனைவரும் அணிதிரழுமாறு மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளார்கள். தமிழர்களின் பூர்வீக வாழ் இடங்கள் திட்டமிட்டு ஆழும் வர்க்கத்தினால் அபகரிக்கப்படுவதற்கு எதிர்பு…

பிரான்ஸிலுள்ள சிவன் ஆலயத்தில் மோசடிகள் முறைகேடுகள்? – மூட தீர்மானம்!

பிரான்ஸிலுள்ள சிவன் ஆலயத்தில் மோசடிகள் முறைகேடுகள் நடைபெறுவதனால் அதனை சீர் செய்யும் நோக்குடன் ஆலயத்தினை ஒரு மாத காலத்திற்கு பூட்டி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக குறித்த ஆலயத்தை நிர்மாணித்த வெற்றிவேல் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக…

சிங்கள குடியேற்றங்களே ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற காரணம்: பிரஜைகள் குழு

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு அறிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை)…

முல்லைத்தீவில் பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு பல கோடி ரூபா ஒதுக்கீடு!

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் மக்களுக்கான நடமாடும் சேவை ஒன்றும் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும…

காவல்துறை தடை செய்திருந்த வெடுக்குநாறி மலை ஐயனாரிடம் சென்ற மனோ

வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை மீது அமைந்துள்ள ஆதி ஐயனார் ஆலயத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் சென்றிருந்தார்.…