Take a fresh look at your lifestyle.

படையினரால் விடுவிக்கப்பட்ட காணி தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிப்பு!

வட தமிழீழம் , முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குடப்பட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொன்தமான உறுதி காணி ஜந்து ஏக்கரில் ஒரு தொகுதியில் பரம்பரை பரம்பரையாக சிவாலயம் ஒன்று…

தமிழர்களின் உரிமையை வென்றெடுக்க மிகப் பெரும் ஆயுதம் கல்வி! தர்மலிங்கம் சுரேஸ்

இந்த நாட்டில் கல்வியில் காட்டிய பாரபட்சமே தமிழ் மக்களை போராடத் தூண்டியது அதற்கொதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆனால் இன்னும் விடுதலை பெறப்படவில்லை. இந்த நிலையில் சுயநிர்ணயம் அங்கீகரிப்பட வேண்டுமாயிருந்தால் தமிழர்கள் புத்தியால் மாத்திரமே…

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம். செப் 1ம் திகதி சனிக்கிழமை மாலை DOWNING STREETல் இருந்து ஆரம்பமாகி ஞாயிறு மாலை Harwich International Port கரையை அடைந்து கப்பலில் கடலைக் கடந்து ஐ.நா. நோக்கிப் பயணித்து…

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில், ம.தி.மு.க. பங்கேற்பு!

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் அவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.…

இலங்கையில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது!

இலங்கையில்  எந்தவொரு பகுதியில் இருந்தும் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என்று சூளுரைத்துள்ள சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர், இராணுவ முகாம்கள் தொடர்பில் தீர்மானம்…

ஐ.நா பக்க அமர்வில் குழப்பம் விளைவித்த இலங்கை படை அதிகாரிகள்! – தமிழ்ப் பெண் மயக்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வின் போது, இலங்கையின் முன்னாள் படை அதிகாரிகள் குழப்பம் விளைவித்துள்ளனர். இதன்போது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில்…

பாகிஸ்தான் கூட்டுப்படை பிரதானி ஶ்ரீலங்கா விஜயம்!

பாகிஸ்தானின் கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சுபைர் மஹ்மூட் ஹயட், நான்கு நாட்கள் பயணமாக, நாளை சிறிலங்கா வரவுள்ளார். சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின்…

மாணவி படுகொலை கொலைகாரர்களை தூக்கிலிடவேண்டும்! சுழிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

வட தமிழீழம் , யாழ் , சுழிபுரத்தில் பாடசாலை மாணவி படுகொலையைக் கண்டித்தும் குற்றவாளிகளை உடன் கைது செய்து தண்டிக்கவேண்டும் என வலியுறுத்தியும் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊர்மக்களும் பாடசாலை மாணவர்களும் இணைந்து குறித்த…

கோத்தாபயவிற்கு முட்டாள்தனமான அறிவுரை என்கிறார் ஜேர்மனி தூதுவர்

ஹிட்லரைப் போன்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்சவுக்கு, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், அளித்த அறிவுரை பொறுப்பற்ற – முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜோன் ரொட்.…

அணியில் பிளவு – 10 பேர் கூட்டு எதிரணியில் இணைகின்றனர்

கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணியில் உள்ள 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் எதிர்வரும் ஜூலை 3ஆம் நாள் நடைபெறும்…