Take a fresh look at your lifestyle.

கத்திக்குத்திற்கு இலக்கானவர் மருத்துவமனையில்!

விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். முல்லைத்தீவு மாவட்டம் விசுமடு மாணிக்கபுரம் பகுதியில் 31.05.19 அன்று இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்கத்தின் பின்னர் அது…

போதைப்பொருளுடன் ஆவா உறுப்பினர் கைது!

ஐஸ் என்ற போதைப்பொருள் மற்றும் 7 இலட்சம் ரூபாய் பணத்துடன், ஆவா குழு உறுப்பினர் ஒருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வுல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சக்தி என்ற இளைஞரே நேற்று (31)…

யாழ்ப்பாணத்தில் ரணில்: அடியாள் போல் அருகிலேயே தெரியும் தமிழரசுக் கட்சியின் ஆனோல்ட்

இரண்டு நாள் யாழ்ப்பாண பயணமாக ஶ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். கொழும்பிலிருந்து நேற்று மாலை யாழ்ப்பாணத்திற்கு வந்த ஶ்ரீலங்கா பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினருக்கு பலாலி விமான நிலையத்தில்…

விசுமடு தொட்டியடி பகுதியில் குடும் பெண் தற்கொலை!

முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு தொட்டியடி பகுதியில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொட்டியடி இந்தியன் வீட்டுத்திட்ட பகுதியில் வசித்துவரும் 26 அகவையுடைய…

சடுதியாக நின்ற பேருந்து மீது மோதி இளைஞர்கள் இருவர் பலி: ஏ9 வீதியில் சம்பவம்

வடதமிழீழம்: முல்லைத்தீவு மாங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிரதேசத்தை அண்மித்த செல்வபுரம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.…

தமிழரசுக் கட்சி உள்ளே! மக்கள் வெளியே போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று(1) மதியம் தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் இருந்து வந்த சிலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழரசுக் கட்சியின் தேசிய…

‘தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டம் ‘ வெடிக்கும் இந்திய அரசுக்கு எச்சரிக்கை.!

பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது என்று அளித்த உறுதிமொழியை மீறி, புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், இந்தித் திணிப்பை எதிர்த்து 1965…

தமிழக அரசே பதில் சொல் முகிலன் எங்கே? அதிர்ந்தது வள்ளுவர் கோட்டம்.!

சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அவர் கதி என்ன என கேட்டு சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சூழலியல் போராளி, சமூக ஆர்வலர், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் முகிலன். ஈரோடு…

யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமினுள் குண்டு வெடித்தது! ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், பலாலி படைத்தளம் பகுதிக்கு அண்மையாக கண்ணிவெடி வெடித்ததில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு சிப்பாய்கள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலாலியில் சிறிலங்கா…

மூடப்பட்ட குழியிலிருந்த பெருமளவு வெடிபொருட்கள்!

தனமல்விலைப் பகுதியின் குமாரகம சந்திக்கருகாமையிலுள்ள காணியொன்றில் மூடப்பட்ட குழியொன்றிலிருந்து வெடிமருந்துகள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட குழியொன்றிலிருந்து மீட்கப்பட்ட பொதியில்…