Take a fresh look at your lifestyle.

மாதகலில் 122.5 கிலோ கஞ்சா மீட்பு

வடதமிழீழம்: யாழ் மாதகல் துறை பகுதியில் நேற்று (31)ஶ்ரீலங்கா பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 122.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவைக் மீட்டுள்ளனர். இளவாலை பொலிஸார் மற்றும் கடற்படை வீரர்கள் மாதகல் துறை…

ஒசாமா மகன் ஹம்ஸா பின்லேடன் பலி .!

அல்- கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும்,…

எங்களை ஆயுதம் தூக்க வைத்து விடாதீர்கள் வடிவேல் சுரேஸ் .!

அவசரகால சட்டத்தை பயன்படுத்தி பொலிஸார் பெருந்தோட்ட தமிழ் இளைஞர்களுடன் முரண்படுவதாகவும் எனவே, பெருந்தோட்ட இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப்போராட வேண்டுமென விரும்புகின்றீர்களா? என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.…

வறட்சியால் வவுனியாவில் 607 குடும்பங்கள் பாதிப்பு

வடதமிழீழம்: வவுனியாவில் இன்று வரையான காலப்பகுதியில் 607 குடும்பங்களைச் சேர்ந்த 2013பேர் குடிநீர் இன்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான குடிநீர் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் வழங்கிவைக்கப்பட்டு…

முல்லைத்தீவில் மாணவி உயிரிழப்பில் மர்மம் விசாரணைக்கு உத்தரவு!

முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் உள்ள றோமன் கத்தேலிக்க பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த 12 அகவையுடைய இ.லிந்துசியா(சீனு)என்ற மாணவி கடந்த 29.07.19 அன்று உயிரிழந்துள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை…

‘திருமணம், வளைகாப்பு, சடங்கு நிகழ்ச்சிகளில் பறை இசைக்கலாம்’ அமெரிக்க…

அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் சோயிக் செரினியன். இசையில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ள இவர், இசையின் மீதுள்ள ஆர்வத்தால் தமிழகம் வந்து மதுரையில் உள்ள கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் இசை குறித்து படித்துள்ளார். அதையும் தாண்டி நாட்டுபுற கலைகள்…

சற்றுமுன் சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து.!

சென்னை மண்ணடியில் உள்ள  5 மாடிகள் கொண்ட  பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 தீயணைப்பு வாகனங்களில் சென்ற 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்து வருகின்றனர். ஐந்து மாடிகளிலும் தொலைபேசி…

முரளியாக விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழ் இனத்தை காயப்படுத்தும் செயலாகும்.!

முரளிதரனாக விஜய்சேதுபதி நடிப்பது ஈழத் தமிழர்களை காயப்படுத்தும் என்று தெரிவித்துள்ள ஈழக் கவிஞர் தீபச்செல்வன், அதனை தவிர்க்குமாறும் நடிகர் விஜய் சேதுபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் ஏன் விஜய் சேதுபதி இந்தப் பாத்திரத்தில் நடிக்கக்…

வடக்கிற்கான கடுகதி சேவை இன்று ஆரம்பம் பல உயிர்கள் ?

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – கொழும்புக் கோட்டை இடையேயான தொடருந்து சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா ரயில்வேஸ் அறிவித்துள்ளது. இதற்கமைய இரவு நேர தபால் தொடருந்து சேவைகள் புறப்படும் நேரம் மாற்றப்படுவதுடன் மாலை நேர கடுகதி சேவை புதிதாக…

தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல் எமக்குத் தரப்படவில்லை: மகேஸ் சேனநாயக்க

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே வெளியாகியிருந்த புலனாய்வுத் தகவல்கள் தொடர்பாக இராணுவத்துக்கு அறிவிக்கப்படவில்லை என சிறீலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்…