Take a fresh look at your lifestyle.

முதலையை மடக்கிப் பிடித்த நெளுக்குளம் காவல்துறையினர்

வடதமிழீழம், வவுனியாவில் வீட்டிற்குள் நுழைந்த முதலையை காவல்துறையினர் மடக்கி பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வவுனியா ராசேந்திரகுளம் பகுதியில் இன்று அதிகாலை வீட்டிற்குள் முதலை ஒன்று புகுந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினருக்கு…

ரணிலுக்கு எதிராக சில கூட்டமைப்பினர் களமிறங்கவுள்ளதாக தகவல்

கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் என தொலைபேசிமூலம் முக்கிய இடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது. ரணிலுக்கு…

சிறைச்சாலைக்கு புதிய மதில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது

திருகோணமலை சிறைச்சாலைக் கைதிகளின் பாதுகாப்புக் கருதி, சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, திருகோணமலை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வாவின் பணிப்பின் பேரில், பிரதான ஜெயிலர் கே.ஏ.எச்.அபேரத்தினவின்…

மைத்திரியின் கோரிக்கையை அடுத்து கைவிடப்பட்டுள்ள 1000 ரூபா போராட்டம்

1000 ரூபா அடிப்படை சம்பள உயர்வினை வலியுறுத்தி கடந்த 07 நாட்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால…

இரணைமடு குளத்தின் வரலாறு திரிபுபடுத்தப்படுவதான குற்றச்சாட்டு மறுப்பு!

நீர்ப்பாசன திணைக்களமானது இரணைமடு குளத்தின் வரலாற்றை திரிபுபடுத்துகின்றது என அண்மையில் சில ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அந்த திணைக்களம் மறுத்துள்ளதுடன், அது உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளது.…

உயிர் குடிக்க காத்திருக்கும் பன்னங்கண்டியில் அமைந்திருக்கும் மதகுகளற்ற பாலம்

வடதமிழீழம், கிளிநொச்சி கரடிப்போக்கு பன்னங்கண்டி வீதியில் அமைந்துள்ள பாலத்தின் இருபக்க மதகுகளற்ற நிலையில் காணப்படுவதினால் போக்குவரத்துக்கு பொது மக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் என பலரும் சிரமப்படுவதாக மக்கள்…

பாதுகாப்பற்ற முறையில் கழிவகற்றலை மேற்கொள்ளும் சுகாதார சிற்றூளியர்கள்

அம்பாறை மாவட்டத்தில் முக்கியமாக கல்முனை மாநகர சபை உள்ளது.அதில் பணியாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சுகாதார ஊழியர்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி குப்பை கூழங்களை அகற்றும் பணியில் தினமும் ஈடுபடுகின்றனர். குறிப்பாக…

பரீட்சை முடிந்தபின் அமைதியாக கலைந்து செல்ல வேண்டுகோள்

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை இன்று (12) நிறைவடையவுள்ளது. பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் அமைதியாகக் கலைந்துசெல்லுமாறு பரீட்சார்த்திகளை, பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. பரீட்சை…

பருத்தித்துறை செயலகம் நடாத்தும் கலை இலக்கிய பெருவிழாவின் 7 வது நாள் நிகழ்வுகள்

வடதமிழீழம்,பருத்தித்துறை பிரதேச செயலகம் நடத்தும் கலை இலக்கியப் பெருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வுகள் (11.12.2018) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு செல்வச்சந்நிதி செல்லையா ஐயர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தலைமைக் கிராம அலுவலர்…

இந்திய துணைத் தூதரக அதிகாரி வீட்டில் களவு.!

வட தமிழீழம் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி ஒருவரின் வீட்டில் துணிகர திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வீட்டிலிருந்த பொருட்களும் ஒரு தொகைப் பணமும் திருட்டுக் போயுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…