Take a fresh look at your lifestyle.

மாவீரர்நாளில் ஒளியேற்றித் தமிழரின் இருண்ட காலத்திற்கு விடைகொடுத்திருக்கிறது ஈழத்தமிழினம்.

தமிழின அழிப்பினாலும் அவர்களது விடுதலை வேட்கையி னை ஒருபோதும் தடுத்துவிடமுடியாது என்பதனைப் பேரெழு ச்சியுடன் மீண்டெழுந்துள்ள தமிழர்கள், ஒன்றிணைந்து ஒரே  குரலில் உலகுக்குச் சொல்லியிருக்கிறார்கள். சிங்களப் படைத் தரப்பால் …

பரபரப்புகளுடன் கூடுகிறது நாடாளுமன்றம்; மஹிந்த அணி புறக்கணிப்பு

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்குச் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. தினப் பணிகள் முடிவடைந்தப்பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கக் கோரியும்,…

நிலைமாறு கால நீதிக்கு ஆபத்து; மன்னிப்புச் சபை எச்சரிக்கை

இலங்கையில் அரசியல் நெருக்கடிகள் காரணமாக மனித உரிமைகள் மற்றும் நிலைமாறு கால நீதிப் பொறிமுறை உத்தரவாதங்கள் எதிர்காலத்தில் ஆபத்துக்களைச் சந்திக்கலாம் எனச் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆண்டறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில்…

கடாபிக்கு நடந்தது தெரியும்தானே? மைத்திரியை அச்சுறுத்தியவர் மீது விசாரணை

புரவசி பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவின் பிரகாரம் பொலிஸ் விஷேட…

கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும்: சம்பந்தனிடம் மைத்திரி அவசர கோரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கக் கோரியும், அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றில் இன்று முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கைப் பிரேரணையின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

மனித புதைகுழி அகழ்வு – இதுவரை 21 சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

வட தமிழீழம், மன்னார் மனித புதை குழியிலிருந்து இது வரை 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். இந்தப் புதை குழியில் இருந்து இதுவரை…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித நிபந்தனையும் முன்வைக்கவில்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமதுக்கட்சிக்குமிடையே எவ்வித இரகசிய உடன்படிக்கையும் கிடையாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் இன்று அறிவித்தார். ருவான்வெல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…

இந்தியாவின் சொற்கேட்டே கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கிறது!

ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற் றுத்தராது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளா் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளாா். சமகால அரசியில் நிலைமைகள்…

முத்துஜயன் கட்டு குளத்தின் நீர் மட்டம் 20 அடியாக உயர்ந்துள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிகளவான விவசாய நிலங்களுக்கு நீர் விழங்கும் குழங்களில் ஒன்றாக முத்துஜயன் கட்டு குளம் காணப்படுகின்றது குறித்த குளம் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளபோதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குளத்திற்கான நீர்வரத்து குறைவாகவே…

முல்லையில் எழுநூறு ஏக்கர் வரையான நிலக்கடலை செய்கை பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான நிலக்கடலை இம்முறை செய்கை பண்ணப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பெய்த மழைவெள்ளத்தினால் அதிகளவான நிலக்கடலை அழிவடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மாகாணவிவசாய திணைக்கள பிரதி பணிப்பாளர் எஸ்.உலகநாதன்…