Take a fresh look at your lifestyle.

புலிகளின் மிக பெரிய மரபு வழி யுத்தம் பரந்தன் ஆனையிறவு ஊடறுப்புச் சமர்.!

சிறிலங்கா இராணுவத்திடமிருந்து ஆட்லறிகளைக் கைப்பற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் தொடர்பாக தடங்கள் -1, தடங்கள் -2 ஆகிய பகுதிகளில் பார்த்திருந்தோம். அதற்கு முன்பே நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதல் பற்றி இப்பகுதியில்…

இராணுவத்திடம் மண்டியிட்ட சிறீதரன் படையணி!

கிளிநொச்சி மகா வித்தியாலயம் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு கேட்கும் காணிகளை வழங்கமாட்டோம். என கூறும் சிறிலங்கா ஆக்கிரிமப்பு இராணுவம் தெரிவித்துள்ளது. அது தங்களிடம் அபிவிருத்திக்காக கொடுக்கப்பட்டது. என கூறியிருக்கின்றது. இது குறித்து…

மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும்வௌிநோயாளர் பிரிவின் மருத்துவ செயற்பாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் …

வாக்காளர்களுக்கு ரூ 2 ஆயிரம் பணம் கொடுக்கும் மோடி?

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பிரதமர் நிதி என்ற பெயரில் ரூ 2 ஆயிரம் வாக்காளர்களின் வங்கி கணக்குககளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில்  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கூடாது என்று…

“பட்டப்படிப்பு படிக்கவில்லை “வசமாக மாட்டிக்கொண்ட ஸ்மிரிதி இரானி.!

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் நேற்று தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நேற்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில்…

உலகை ஏமாற்றும் மைத்திரி முண்டு கொடுக்கும் ஒட்டுக்குழு கூட்டமைப்பு!

வடகிழக்கு மாகாணங்களில் 2457 ஏக்கா் தனியாா் காணிகள் சிறிலங்கா படையினா் வசம் உள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி கூறிய தகவல் அப்பட்டமான பொய் என மாவட்ட செயலகங்களின் புள்ளி விபரங்கள் ஊடாக தொியவந்துள்ளது. வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் நில…

களை கட்டும் சித்திரை பொங்கல் வியாபாரம்

தமிழ் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வியாபார நடவடிக்கைகள் வடதமிழீழம், வவுனியாவில் களை கட்டியுள்ளது. வவுனியா நகரில் மக்கள் அதிகம் கூடியுள்ளனர். முதன்மை வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை துப்பாக்கி சூடு நடாத்தியதாக மக்கள் தகவல்: காவல்துறை மறுப்பு

வடதமிழீழம்: யாழ். மாதகல் பகுதியில் காவல்துறையினரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா போதைப்பொருள் வியாபரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தாம் துப்பாக்கி பிரயோகம்…

போதைப் பொருளுடன் ஒருவர் வவுனியாவில் கைது

வடதமிழீழம்: வவுனியா கற்குழிப்பகுதியில் நேற்று மதியம் இளைஞன் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிராந்திய பிரதிப் காவல்துறை மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம…

பாதாள சாக்கடை திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

வடதமிழீழம்: யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பாதாளசாக்கடை திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.…