Take a fresh look at your lifestyle.

கூட்டமைப்புத் தலைமையை மாற்றும் திட்டம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வது குறித்து கட்சியின் அடுத்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக, வெளியாகிய செய்திகளை, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், கூட்டமைப்பின்…

ஐ.நாவின் உயர்மட்டக் குழு சிறிலங்காவில்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதம் அடுத்தமாதம் நடக்கவுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்டஅதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள்…

மன்னாரில் இரவில் ஏற்பட்ட விபரீதம்!

மன்னார் நகரில் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தின் போது அந்த விற்பனை நிலையத்தில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின் சாதனப்பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் நகர்…

ஸ்ரீலங்காவின் மற்றும் ஒரு மின் கட்டுமானபணி சீனாவிடம்!

கரவெலப்பிட்டியவில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. 350 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய இந்த மின்நிலையத்தைக்…

செம்மலை புத்தர்விகாரை தொடர்ந்தும் நீதிமன்ற விசாரணையில்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றையதினம் முல்லைத்தீவு மாவடட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது .   இன்றையதினம் குறித்த விகாரை அமைப்பதற்கு தொல்பொருள்…

ராஜபக்ஷக்களில் ஒருவரே அடுத்து வரவுள்ள ஜனாதிபதி; பவித்ரா வன்னியாராச்சி

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களில் ஒருவரே வெற்றி பெறுவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன மகளிர் முன்னணியின் தொகுதி செயற்குழு கூட்டம்…

தன்னிச்சையாக பஸில் முடிவெடுக்க முடியாது; பெரமுனவுக்குள் வெடித்தது மோதல்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தன்னிச்சையான முடிவுகளைய எடுக்கும் அதிகாரம் பஸில் ராஜபக்ஷவுக்குக் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசு தேவ நாணயக்கார தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அல்லாத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு…

முகமாலையில் மிதிவெடி அகற்றலை ஆய்வு செய்த ஜப்பான் அதிகாரிகள்

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜப்பானியத் தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். நேற்றுச் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த ஜப்பான் குழுவினர்…

ஓராயிரம் வலிகள் சுமந்தும் தலைவனை தாங்கி நின்ற போராளி!

வாழ்க்கையில் நாம்பட்ட துயர்கள் எப்போதும் நம் மனதில் இருந்து இலகுவில் அழிந்துவிடுவதில்லை, இறுதி யுத்தத்தில் ஓராயிரம் வலிகள் சுமந்தோம்.அந்த வலிசுமந்த நினைவுகளின் ஓர் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.... நான் இறுதியுத்த காலப்பகுதியில்…

இனப்படுகொலை மேற்கொள்ளவில்லை எனில் ஏன் மகிந்த அஞ்சவேண்டும்! – செ.கஜேந்திரன்

இறுதிப் போரில் இனப்படுகொலை மேற் கொள்ளவில்லை எனில் ஏன் மகிந்த மற்றும் அரசு சர்வதேச விசாரணைக்கு அஞ்சவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார் இறுதிப் போரில் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மற்றும்…