Take a fresh look at your lifestyle.

முள்ளியவளைப் பொதுச்சந்தை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம். பிரச்சினை சமூகமாக…

வட தமிழீழம் முள்ளியவளைப் பொதுச்சந்தை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம். பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டது. முல்லைத்தீவு - முள்ளியவளை, பொதுச் சந்தை ஊழியர்கள் பூரண கடையடைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சந்தையில் வியாபார பட்டறை,…

தரம் ஒன்றிற்குச் செல்லும் அன்னை ஈசுவராம்பா முன்பள்ளி சிறார்கள் மதிப்பளிப்பு.!

முன்பள்ளி கற்கைகளை முடித்து, எதிர் வரும் 2019ஆம் ஆண்டில், முதலாந் தரத்திற்காக பாடசாலைக்கு செல்லவிருக்கும் வட தமிழீழம்  முல்லைத்தீவு - தண்ணீரூற்று, அன்னை ஈசுவராம்பா முன்பள்ளிச் சிறார்கள் மதிப்பளிக்கப்பட்டனர். இந்த மதிப்பளிப்பு நிகழ்வானது,…

லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.!

பாலத்தோப்பூர் சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும் வாழைச்சேனை செற்றடி காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்…

ரணிலை அவசரமாக சந்திக்கிறது கூட்டமைப்பு: நிபந்தனை குறித்துப் பேச்சு?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் இன்று மாலையில் ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களை சந்திக்கிறார்கள். ஐக்கிய தேசிய முன்னணி பிரேரித்த பிரதமர் வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவில் நம்பிக்கையுள்ளதென நாளை நாடாளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட…

விடுதலை புலிகள் பாதுகாத்த இரணைமடு குளம் இன்று அரசியல் குளமாக மாறியுள்ளது!

போர்க் காலத்­தில், இர­ணை­ம­டுக் குளக்­கட்­டா­னது பல­மி­ழந்து, உடைப்­பெ­டுக்­கும் நிலை­யில், 20அடிக்­குச் சற்று அதி­க­மான கொள்ளளவு உடைய தண்­ணீ­ரையே மறித்து வைக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. அதன் கட்­டுப் பல­மி­ழந்து இருந்­த­தால், அது…

வவுணதீவுச் சம்பவம்: கைதான இருவருக்கும் 90 நாள் தடுப்புக் காவல்

மட்­டக்­க­ளப்பு – வவு­ண­தீவு பகு­தியில் இரு பொலி­ஸாரை வெட்­டியும் சுட்டும் படு­கொலை செய்த சம்­ப­வத்தில் சந்­தேக நபர்­க­ளாகக் கைது செய்­யப்­பட்­டுள்ள இரு முன்னாள் விடு­தலை புலிகள் அமைப்பின் உள­வுத்­துறை உறுப்­பி­னர்­க­ளையும் பொலிஸ்…

மஹிந்தவை காட்டிக்கொடுத்த மைத்திரி: விஜித ஹேரத் விமர்சனம்

மஹிந்­தவின் அர­சாங்­கத்­திற்கு பெரும்­பான்­மையை நிரூபிக்க எம்.பி.க்களுக்கு கோடிக்­க­ணக்கில் விலை பேசப்­பட்­டது. விலையை அதி­க­ரித்­த­மை­யி­னா­லேயே மஹிந்­த­வினால் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடி­யாது போனது என்­பதை கூறி­யதன் மூலம் தான்…

மனித புதைகுழி அகழ்வை பிரித்தானிய பிரதிநிதிகள் பார்வை!

வட தமிழீழம், மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள் இருவர் நேரடியாக சென்று பார்வையிட்டனர். குறித்த இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் நேரடியாக விஜயம் செய்து அகழ்வு…

முல்லைத்தீவில் பாழடைந்த கிணற்றில் வீழ்ந்த பாலகன் பலி!

முல்லைத்தீவு கள்ளபாடு பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிற்குள் வீழ்ந்த பாலகன் ஒருவர் உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் 10.1218 அன்று நடைபெற்றுள்ளது. கள்ளப்பாடு பகுதியினை சேர்ந்த 03 அகவையுடைய றஜிதன் ரதிசன் என்ற சிறுவன நேற்று மாலை வீட்டில்…

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு முயற்சிகள் கூட்டிணைக்கப்பட வேண்டும் : மனோ

சிறுபான்மை கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என்ற கருத்தை நண்பர் ரவுப் ஹகீம் கூறியுள்ளார். இதை நான் வரவேற்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் மனோ எம்பி கூறியதாவது, உண்மையில்…