Take a fresh look at your lifestyle.

மைத்திரி- மஹிந்த கூட்டு வெகுவிரைவில் கவிழும்; சந்திரிகா

மைத்திரி - மஹிந்த கூட்டணி விரைவில் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அடித்துக் கூறியுள்ளார். ஆட்சி மாற்றம் குறித்து இதுவரை எவ்வித கருத்தையும் சந்திரிகா அம்மையாளர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. ரணிலுக்கு…

வனவிலங்குகளுக்காக வெடியில்லாத தீபாவளியை கொண்டாடும் கிராமமக்கள்!

தீபஒளி திருநாளான இன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், வனவிலங்குகளின் நலன் கருதி பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராமங்களும் இருக்கத்தான் செய்கின்றன. தமிழ்நாடு  நீலகிரி மாவட்டத்தில் எழில்…

இந்தோனீசிய விமான விபத்து-லயன் ஏர் விமான சேவையின் தலைவர் தலைகுனிந்து நின்றார்.!

இந்தோனீசியாவில் கடந்த வாரம் கடலுக்குள் மூழ்கி விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் வேகத்தை காட்டும் கருவி அதன் கடைசி நான்கு பயணங்களிலும் கோளாறாகவே இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தின் வேகத்தை சுட்டிக்காட்டும் கருவியில் கோளாறு…

சர்வதேசம் ஒதுக்கிய நபர் மகிந்த, அவரை பிரதமராக்கிய மைத்திரி: கோட்டையில் முஜிபுர் ரஹ்மான்

ஶ்ரீலங்காவில் தேசிய அரசாங்கத்தின் கீழ் சர்வதேசத்தின் உறவுகள் இலங்கைக்கு கிடைக்பெற்றுள்ளதாக குரல் எழுப்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சர்வதேசம் ஒதுக்கிய நபரை பிரதமராக தெரிவு செய்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக்…

“அடுத்த தீபாவளிக்கிடையில்”: சம்மந்தனின் போலி சாணக்கியத்தை பிரதி செய்த மைத்திரி

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் ஶ்ரீலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காட்டிய அக்கறையீனம் காரணமாகவே அவரை பதவியில் இருந்து நீக்கியதாகவும் அரசியல் கைதிகளை தொடர்பில் சாதகமான புரிந்துணர்வொன்று புதிய…

புதுடில்லி – மஹிந்த இடையே புரிந்துணர்வேதும் கிடையாது: பேராசிரியர் முனி

புதுடில்லிக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் எந்தவிதமான பரஸ்பர நம்பிக்கையோ புரிந்துணர்வோ கிடையாது என்றும், ராஜபக்ஷவின் மீள் வருகையையிட்டு இந்தியா நிச்சயம் மகிழ்ச்சி யடையவில்லை என்றும், இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியும், தெற்காசிய…

சம்மந்தனின் தீபாவளி வெடி :அடுத்த தீபாவளிக்கிடையில் கௌரவமான தீர்வாம்!

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு அடுத்த தீபாவளிக்கிடையில் கௌரவமான தீர்வு எட்டப்படவேண்டும் எனவும் அதற்கு எங்கள் எல்லோருக்கும் இறைவன் நல்ல புத்தியை வழங்கவேண்டுமெனவும் ஶ்ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்…

மைத்திரியை சந்தித்தேன் ரணிலுக்கு தகவல் தந்தார்- ராஜித

ஜனாதிபதி விடுத்த அழைப்பின் பேரில் அவரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தஶ்ரீலங்கா முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா ஜனாதிபதியின் செய்தியொன்றை ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

புதிய அரசாங்கத்தை சபாநாயகர் ஏற்க வேண்டும்: வாசு வலியுறுத்து

மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக ஏற்றுக்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, புதிய அரசையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…

கூட்டமைப்பு எம்.பி.களை நாளை சந்திக்கிறார் மைத்திரி

"கூட்டமைப்பின் எம்.பி.க்களையும் கூட்டிக்கொண்டு வந்து என்னைச் சந்தியுங்கள்" என கூட்டமைப் புத் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வின்…