Take a fresh look at your lifestyle.

நீதிமன்றத் தீர்ப்பு நாட்டின் வரலாற்றை மாற்றும்: பிரித்தானிய உயர் ஸ்தானிகர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு இலங்கை வரலாற்றையே மாற்றும் வகையில் அமையுமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின்…

ரணிலை ஆதரிப்பதாயின் எதிர்க்கட்சியிருந்து கூட்டமைப்பு விலகவேண்டும்: டளஸ்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமது ஆதரவினை வழங்கி வருமாகவிருந்தால் எதிர்க்கட்சியிலிருந்து கூட்டமைப்பு விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும…

பிரதமர், அமைச்சர்கள் பணியை செய்யவே தடை: பதவி நீக்கவில்லை: பீரிஸ்

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பணியில் ஈடுபடுவதற்கே மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதே தவிர, அவர்களை சட்டரீதியற்றவர்கள் என்ற அறிவிக்கவில்லை என, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு சிலைக்கு மாலை, வணக்கம்

மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ்.நல்லூர் அரசடி சந்தியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூவராலயத்தின் ஏற்பாட்டில்…

முச்சக்கரவண்டிகள், வாடகை வண்டிகளிற்கு கட்டாயமாக்கப்படும் மீற்றர்

வடதமிழீழம், யாழ் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளிற்கும், வாடகை வண்டிகளுக்கும் கட்டண மீற்றர் கட்டாயம் பொருத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் திகதியிலிருந்து அறவிடப்பட வேண்டிய கட்டண விபரங்களை யாழ் மாவட்ட செயலகம் அறிவிக்கவுள்ளது.…

துரித கதியில் மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு வேலைகள்

வடதமிழீழம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் முதற்கட்டமாக 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், துறைமுகத்தின் நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு…

பெயருக்கு திறந்த அலுவலகத்தை பூட்டி வைத்திருக்கும் கூட்டமைப்பு பா.உ

வடதமிழீழம், மன்னாரில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கிளை அலுவலகம் தொடர்ச்சியாக மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், இதனால் பல்வேறு தேவைகளுக்காக செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்…

அடாத்தாக வயல் விதைத்தோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலைக்குளி மற்றும் மூங்கில் முறிச்சான் நீரேந்தும் பகுதியில் தனி நபர்கள் இருவர் அடாத்தாக உழவினை மேற்கொண்டு விதைப்பினையும் மேற்கொண்டுள்ளமைக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகளை…

அழிந்து போகும் நிலையில் பனை உற்பத்திப் பொருட்கள்

வடதமிழீழம், மன்னார் மாவட்டத்தில் பனை உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் அழிந்து போகும் நிலையில் உள்ளது என பனை கைத்தொழில் உற்பத்தி ஆசிரியை சொலமோன் சுபாஜினி தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் பழமையான கைத்தெழில்களில்…

அமெரிக்கா வாஷிங்டனில் நிலநடுக்கம்

வாஷிங்டன்: அண்டார்டிகா பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 7.5 ஆக இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அர்ஜென்டினாவின்…