Take a fresh look at your lifestyle.

மாணவர்கள் மீது பாலியல் அத்துமீறல்களை பேராசிரியர்கள் புரிந்ததாக குற்றச்சாட்டு

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் புரிந்த பேராசிரியர்கள் தொடர்ந்து கடமையிலிருக்கிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படவில்லை என யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.…

முல்லைத்தீவில் சர்வதிகாரம் செய்யும் வனவள திணைக்களம்: மக்களின் 100 ஏக்கர் காணி அபகரிப்பு

வன­வ­ளத் திணைக்­க­ளத்­தின் காணி­ப­றிக்­கும் பட­லம் முல்­லைத்­தீ­வில் தொடர்த வண்­ணமே உள்­ளது. தற்­போ­தும் 100 ஏக்­கர் தமி­ழர் காணி­களை அப­க­ரித்து எல்­லை­யி­டப்­பட்­டுள்­ள­ளது என்று மக்­க­ளால் குற்­றச்­சாட்டு…

பிரதமர் ரணில் நோர்வே பயணமாகின்றார்

ஶ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை நோர்வேக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 05 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் தங்கியிருக்கும் பிரதமர், நோர்வே அரச அதிகாரிகளுடனும், தொழில்நுட்ப நிபுணர்களுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.…

கொமாண்டோ அணி விவகாரம்; விசாரணைகள் தீவிரம்

ஶ்ரீலங்காவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் கட்டுப்பாட்டில் இருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகளைக் கொண்ட, கொமாண்டோ அணி ஒன்றை அமைக்க அனுமதி கோரப்பட்டமை குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில…

9 ஆண்டுகளாக நாங்கள் நடுத் தெருவில் நிர்க்கதி: கேப்பாபிலவு மக்கள்

எங்கள் சொந்த நிலத்தில் பயிர் செய்து வாழும் உரிமை கடந்த ஒன்பது வருடங்களாகப் பறிக்கப்பட்டு நாங்கள் தெருவில் விடப்பட்டுள்ளோம் என்று தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு…

2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு.!

ஒக்ரோபர் மாதம் 10ம் நாள் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் அதன் தொடர்ச்சியாக பிரான்சின் நந்தியார்ப் பகுதியில் எதிர்வரும் 13-10-2018 அன்று 15:00 மணிக்கு இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதல்ப் பெண் மாவீரர் 2ம்…

நாலக சில்வாவைக் கொல்லச் சதி; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

ஶ்ரீலங்காவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவை கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாகக் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில்…

மாவீரரை இம்முறை நினைவு கூரத் தடை: இராணுவத் தளபதி திட்டவட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப் பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும், இது விடயம் குறித்து பாதுகாப்பு தரப்பு இம்முறை விழிப்பாகவே இருக்கின்றது என்றும் ஶ்ரீலங்காவின் இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மகேஸ்…

மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையால் கடிதங்கள் அனுப்பிவைப்பு

மகாவலி தொடர்பிலான அரசின் கொள்கைத்தீர்மானத்திற்கு பாராளுமன்றிலும் வெளியிலும் காத்திரமான அழுத்தங்களை பிரயோகிக்கக் கோரி இலங்கை பாராளுமன்றத்ஹில் அங்கம் வகிக்கும் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை…