Take a fresh look at your lifestyle.

நான்காம் மாடிக்கு நாளை வர முடியாது.?

பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகப்போகும் திகதியை மாற்றிக்கொள்வதாக தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அத்திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். மே மாதம் நடத்தப்பட்ட “இனப்படுகொலை நினைவு” நிகழ்வு குறித்து சாட்சியம்…

சிலியில் கட்டுங்கடங்காமல் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: 200 வீடுகள் தீக்கிரை

சிலி நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமான வல்பரைசோவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினை கட்டுக்குள் கொண்டுவர நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கட்டுங்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்துவரும் இந்த…

துருக்கியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 7 பேர் பலி

துருக்கிக்கு அகதிகளாக 71 பேரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று இன்று வியாழக்கிழமை கிழக்கு பிட்லிஸ் மாகாணத்தில் உள்ள வான் என்ற ஏரியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து 7 பேர் உயிரிழந்துள்ளார்கள். சம்பவ இடத்தில் ஐந்து பேரும்,…

ஶ்ரீலங்கா இராணுவத்தினரை காப்பாற்றிய விடுதலைப் புலிகள்: மாவை பெருமிதம்

ஶ்ரீலங்காவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து அமைத்துள்ள புதிய அரசாங்கம் செய்துவரும் மாற்றங்கள் எதுவும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் மாவை சேனாதிராசா…

மீன் பிடிக்கச் சென்றவரை இழுத்துச் சென்ற முதலை: பெரும் போராட்டத்தின் பின் சடலமாக மீட்பு

வடதமிழீழம்; கிளிநொச்சி முரசுமோட்டை ஊரியான் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது இரண்டு மகன் மற்றும் தந்தை ஆகியோருடன் குறித்த குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இவரை முதலை…

மகிந்த வீட்டில் ராஜித: அநுரகுமார தகவல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் தேடிபார்க்க வேண்டும் என்று ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறியிருக்கிறார். இன்று பத்தரமுல்லயில் செய்தியாளர் மாநாட்டில்…

ஈழத்து நூலகவியலின் வழிகாட்டி சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்களுக்கு இறுதிவணக்கம்!

விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளின் கல்விசார் நடவடிக்கைகளிலும் எழுத்துலக வளர்ச்சியிலும் பிரதான பங்காற்றியவர்களில் ஒருவரான பெண்ணியவாதியான யாழ்.பல்கலைக்கழக நூலகத்தின் பிரதான நூலகர் சிறீகாந்தலட்சுமி அருளாந்தம் காலமாகியுள்ளார். அவருக்கு…

டயகம கிளாஸ்கோ தோட்டத்தில் ஆழிப்பேரலை நினைவுகூரலும் மாற்றுத்திறனாளிகளிற்கு சக்கர நாற்காலி…

மலையக தன்னெழுச்சிஇளைஞர்களும் டயகம கிளாஸ்கோ தோட்ட பொது மக்களும் ஒன்றிணைந்து ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து தீபச்சுடர் ஏற்றி வைத்தாலும் மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு சக்கர நாற்காலி வழங்கி வைக்கும் வைபவம் இன்று…

மகிந்தவின் ஆட்சியில் வெள்ளை வானில் கைதுகள் நடக்கவில்லை என்று யாரும் கூறமுடியாது-…

வெள்ளை வேன் விவகாரம் தொடர்பில் அம்பலப்படுத்திய ராஜித சேனாரத்னவை ஆபத்திற்குள்ளாக்கி, தொடர்ந்தும் வெள்ளை வேன் கலாசாரத்தை நாட்டின் முன்னெடுத்துச் செல்லலாம் என்றும், ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் உடைத்தெறிந்துவிட்டு முன்நோக்கிப்…

மோதிர வடிவத்தில் சூரியகிரகணம் – ஆசியா ஆச்சரியத்தில்!

இன்று, 26.12.2019 அடிக்கடி காணமுடயாத வான மாயம் தோன்றியுள்ளது. பிலிப்பைன்ஸ், தென்னிந்தியா, தாய்லாந், சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் மியான்மார் போன்ற ஆசிய நாடுகளில் மோதிர வடிவில் தோன்றிய சூரியகிரகணத்தை நன்றாகப் பார்க்கக்கூடியதாக இருந்தது.…