Take a fresh look at your lifestyle.

வாகரை கண்டலடி துயிலுமில்லத்தில் துப்பரவாக்கும் பணியில்!

தென் தமிழீழம்,மட்டக்களப்பில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் ஒன்றான வாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை அங்கு விதைக்கப்பட்டிருக்கும் மாவீரச் செல்வங்களின் நினைவுகளை நெஞ்சிருத்தி மாவீரர் நாளை சிறப்புற நினைவு கூர ஏதுவாக வாகரைச்…

கைது செய்யப்பட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் பிணையில் விடுதலை

மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தெவரப்பெரும மற்றும் ஹேஷா வித்தானகே ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்…

தமிழிலும் உரையாற்றிய இன அழிப்பின் மையப்புள்ளி மகிந்த

என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள். நான் உங்களை நம்புகின்றேன். நீங்கள் எப்போதும் என்னை நம்ப வேண்டும். இன்று உங்களுக்கு நல்ல காலம் என தமிழில் உரையாற்றும் போது…

கட்சி மாறுவதற்கு கொடுக்கப்படும் பணம் இலஞ்சம் அல்ல சன்மானமாம்: புதுக் கதைவிடும் வாசுதேவ

கட்சி மாறுதல் என்பது சாதாரண விடயமாகும். அத்துடன் அதற்காக யாருக்காவது சன்மானங்கள் வழங்கப்படுமாக இருந்தால் அதனை இலஞ்சமாக கருதமுடியாது. அப்படியானால் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதும் இலஞ்மாகவே கருதப்படவேண்டும் என தேசிய ஒருமைப்பாடு,…

தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக கிளிநொச்சியில் சுவரொட்டிகள்

வட தமிழீழ்ம்,கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக வருக தடை தகர்த்து தமிழர் எம் உரிமை காக்க உங்களுடன்…

TNA உடன் கைகோர்க்கும் JVP இரு தலைவர்கள் சந்திப்பு!

எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் அவர்களை ஜே.வி.பியின் தலைவரான நாடாளமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸ்சநாயக்காவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை நடைபெற்றுள்ளது. எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு…

திருகோணமலையில் பெண்ணொருவர் கொலை: மகள் படுகாயம்!

வட தமிழீழம் , திருகோணமலை, கேணியடி பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது மகள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றதாக சிறிலங்கா…

வெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரையே நீக்கினேன் – மைத்திரி

வெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரை நீக்கி, அரசியலமைப்பிற்கு அமைய புதியவரை நியமித்தேன் என சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹிந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…

தேசியத் தலைவரின் ஆன்ம பலம்

தேசியத் தலைவரின் ஆன்மஇலங்கையின் போக்கு உலகப் பார்வையாளர்களை தமது பக்கம் ஈர்த்துள்ளது. இலங்கையின் விடுதலை தமிழர்களின் வாழ்வியல் தன்மைகளைத் தடமாற்றியது. கிழக்கிந்தியக் கம்பெனியின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த இலங்கையின் இறையாண்மை,…

சுமந்திரன் கீழ்த்தரனமாக பேசியதை ஏற்க முடியாது! ஒட்டுக்குழு த. சித்தார்த்தன்

சிறிலங்கா ஜனாதிபதியை சுமந்திரன் ஒருமையில் விளித்து பேசியது தவறு அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒட்டுக்குழு புளெட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வட தமிழீழம் ,…