Take a fresh look at your lifestyle.

நாட்டைத் துண்டாட தமிழ் டயஸ்போரா முயற்சி; பெளத்த பிக்கு சீற்றம்

போர் முடிந்த பின்னர் நாட்டைத் துண்டு துண் டாக்க புலம்பெயர்ந்து வாழும், தமிழர்கள் முயற்சிக்கின்றனர் என்று தேசிய பிக்கு சம்மேளனத்தின் தலைவர் லியன்வல சாசரதன தேரர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, பொதுமக்களிடம்…

2019 இல் அதிரடி மாற்றங்கள்; அமைச்சர் நவீன் ஆருடம்

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய தகுதியான வேட்பாளரை தமது கட்சி நிறுத்தும் என ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். வலப்பனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற் றிய அமைச்சர், ஐக்கிய தேசியக் கட்சி…

தேசிய அரசை ஏற்க முடியாது; மனோ கணேசன் திட்டவட்டம்

தேசிய அரசைக் கொள்கையளவில் தான் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்…

மேற்குலகத் தூதுவர்களுடன் கூட்டமைப்பு பேச்சு; கொழும்பில் நடத்த ஏற்பாடு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மேற்குலக நாடுகளின் இராஜதந் திரிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. கனேடியத் தூதுவரின்…

மைத்திரி மீண்டும் எம்முடன் முட்டி மோதுகிறார்: ராஜித எச்சரிக்கை

2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி யூடாக ஆட்சியைக் கவிழ்த்து எம்முடன் பகிரங்கமாக முரண்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 52 நாள்களின் பின்னர் ஓர் இணக்கத்துக்கு வந்து நாம் மீளவும் ஆட்சியமைக்க உதவினார். ஆனால், அவர் மீண் டும் எம்முடன் முட்டி…

விக்கி எதிர்பார்க்கும் நிலைக்குக் கீழிறங்க நாம் தயாராக இல்லை: மணிவண்ணன்

முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் எதிர்பார்ப் பது போன்று இறங்கிச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ அதன் தலைவரோ தயாராக இல்லை. தேர்தல் கூட்டணி அமைப் பதற்காகவோ அல்லது எவருடைய எதிர்பார்ப்புக்காகவோ நாம் எமது கொள்கையிலிருந்து…

எமது உரிமைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம்! – ஈகப்பேரொளி முருகதாசன்.!

தமிழீழத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர். அகவை 27 உடைய முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை…

ஈகப்பேரொளிக்கு கண்ணீர்க் காணிக்கை… – சிவதர்சினி ராகவன்

துன்னாலை மண் மகனே முருகதாசா- நீ மரணத்தையும் மரணிக்க வைத்த வீரத்தின் நேசா ஈழத்தின் விழி துடைக்க தீயில் கருகியே வீழ்ந்தாய் நீதி மன்றின் முன்னே உன்னை சிதையேற்றி விட்டாய்... மூ ஒன்பது அகவையில் உன் வீர மரணம் முழு உலகினுக்கும் ஓர் சேதி…

நீண்ட போராட்டத்தின் பின் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் தூபி!

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி யாழ். பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு குறித்த நினைவு தூபி நேற்று நிறுவப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த…

குண்டு மழைக்கு மத்தியில் உண்மைகளை எடுத்துக்கூறிய நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி

ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர்…