Take a fresh look at your lifestyle.

வாள்வெட்டில் ஈடுபட்ட இருவர் கைது: கைக்கோடரி, இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிள் மீட்பு

வடதமிழீழம்: மானிப்பாயில் இன்று நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் இரண்டு பேர் மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆனைக்கோட்டை பிடாரி அம்மன் கோவிலடியில் உள்ள…

இறுதிப் பங்குனி திங்கள் , திருடர்கள் காட்டில் மழை: 20 பவுண் நகை மாயம்

பங்­கு­னித் திங்­கள் இறு­தி­நா­ளான நேற்று முன்­தி­னம் பன்­றித்­த­லைச்சி அம்­மன் ஆல­யத்­துக்கு வந்த பக்தர்­க­ளி­டம் திரு­டர்­கள் தமது கைவ­ரி­யைக் காட்­டி­யுள்ளனர். சுமார் 20 பவுண் தங்­க­ந­கை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன. பங்­கு­னித்…

மானிப்பாய் வீடுகளில் கிளித்தட்டு விளையாடும் வாள் வெட்டுக்குழு

வடதமிழீழம்: மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று…

வெற்றுக் காணியில் மிதிவெடி: காவல்துறையினரால் மீட்பு

வடதமிழீழம்: வவுனியா மாமடுவ பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து நேற்று மாலை 13 மிதி வெடிகளை காவல்துறையினர் மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை தனது காணியை பைக்கோவின் உதவியுடன் துப்பரவுப்பணி மேற்கொண்ட காணியின்…

மாணவர்களுக்கு இடையிலான முரண்பாடே! பாலியல் தொந்தரவு இல்லை! – துணைவேந்தர்

யாழ் பல்கலைக்கழத்தில் கடந்த 6ம் திகதி நடை பெற்ற புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் மாணவி ஒருவர் தாக்கப்பட்டதாக நாம் வெளியிட்ட செய்தி தவறானது எனவும் அவ்வாறன அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒண்றியம்…

அதிபர் பதவியைத் தக்கவைக்கும் முயற்சியில் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். “2015 ஜூன் 21ஆம் நாள்…

பிரான்சில் விறுவிறுப்படைந்துள்ள மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகள்!

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2019 கடந்த 24.03.2019 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகித் தொடர்ந்து போட்டிகள்…

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம் !

முள்ளிவாய்க்கால்  தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம் 11-05-19 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு  தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் 10 Downing St, Westminster, London SW1A முன்பு ஆரம்பமாகும்.  தொடர்ந்து 18ம் திகதி வரை காலை 10.00…