Take a fresh look at your lifestyle.

ஃபனி புயலால் ஒடிசா துயரம் – நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ.!

ஒடிசாவை தாக்கியுள்ள ஃபனி புயல் மிக கோரமான முகத்தை காட்டிச் சென்றுள்ளது. ஒடிசாவின் பூரி பகுதியில்  கரையை கடந்த ஃபனி புயல் காரணமாக ஒடிசாவின் புவனேஸ்வர், பூரி உள்பட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.அவற்றின் சில நிகழ்வுகள் நிச்சயம்…

ஐ.எஸ். அமைப்பை ஒடுக்க எமது உதவியை சிறிலங்கா நாடவில்லை; இந்தியா

இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, சிறிலங்கா இதுவரை உத்தியோகபூர்வமாக ஒத்துழைப்புகள் எதையும் கோரவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. அவ்வாறு கோரும் பட்சத்தில் முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என இந்திய…

சந்தேக நபர்களை விசாரிப்பதற்கு அதிகாரம் கேட்கிறது இராணுவம்

கைது செய்யப்படும் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை நடத்துவதற்கு, இராணுவத்தினருக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கோரியிருக்கிறார். தற்போது, இலங்கை இராணுவத்தினர் கைது செய்யும்…

பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் இளைஞர்கள் மீது ஏவப்படுவதை ஏற்கவே முடியாது!

மீண்டுமொருமுறை பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் இளைஞர்கள் மீது ஏவப்படுவதை ஏற்கவே முடியாது. மிக அண்மையில்தான் பெரும்பான்மையின சட்டத்தரணியொருவர், இந்த சட்டம் குறித்த விமர்சனமொன்றை முன்வைத்திருந்தார். அவரின் கருத்துப்படி இச்சட்டம் தமிழர்களைக்…

மாணவர்கள் கைதின் பின்னணியில் சுமந்திரன்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரின் கைதின் பின்னணியில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற ஐந்து மாத…

போர்க்குணத்தால் புகழ்ப்பெற்ற கப்டன் ஜெயந்தன் படையணி.!

“அபிதா” மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் ஆகியோரின் 28ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று 04 ஆம் திகதி வைகாசி மாதம் 1991 ஆம் ஆண்டு பருத்தித்துறை கடலில் சிறிலங்கா கடற்படைக் கப்பல் ” அபிதா ”…

யாழ் பல்கலை மாணவர்களின் பக்கம் தொடர்ந்தும் நிற்போம்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

இன்றய தினம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பல்க்கலைக்கழக நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நுழைந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அப்பாவி மாணவர்கள் இருவரை கைது செய்து பொய்க்குற்றச்சாட்டினை சுமத்தி பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலீசார் தமது…

கைதான பல்கலை மாணவர்கள் 16ஆம் திகதி வரை விளக்கமறியல்!

வட தமிழீழம் ,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகியஇருவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கோப்பாய் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டு நீதவான் வாசல் தலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.…

பாலங்களை தகர்க்க போகிறார்களாம் தீவிரவாதிகள்!

சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள பாலங்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் தகர்க்கத் திட்டமிட்டுள்ளனர் என சர்வதேச ஊடகமான ஏவ்பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலர் இன்னமும் கைது செய்யப்படாமல்…

விசாவிற்கு விண்ணப்பிப்போர் தொடர்பில் விசாரணை!

விசாவிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்குமாறு குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு தெரிவித்தது. சுற்றுலா விசா…