Take a fresh look at your lifestyle.

கிளிநாச்சியில் கடைப்பிடிக்கப்பட்ட சர்வதேச விழிப்புனர்வற்றோர் தினம்.!

வட தமிழீழம் வன்னி விழிப்புனர்வு சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச விழிப்புனர்வற்றோர் தினம் இன்று கிளிநாச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. வட தமிழீழம் கிளிநாச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட…

வெவ்வேறு விலைகளில் எரிபொருள் விற்பனை: நுகர்வோருக்கும் விற்பனையாளருக்கும் குழப்பம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இந்திய எண்ணெய் நிறுவனமும் (ஐ.ஓ.சி) நிறுவனமும் வித்தியாசமான விலைகளில் எரிபொருள் விற்பனை செய்வதனால் நுகர்வோர் மாத்திரமன்றி எரிபொருள் விற்பனையாளர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து…

மேலும் 5 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ள சுவடிகளை ஆவணப்படுத்தும் கண்காட்சி

வடதமிழீழம், யாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி மேலும் ஐந்து நாட்களுக்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இல. 185 ஆடியபாதம் வீதி, கொக்குவிலில் இக் கண்காட்சி கடந்த வெள்ளிகிழமை ஆரம்பமானது.…

ஶ்ரீலங்கா குறித்த மற்றுமொரு பிரேரனை 40 வது கூட்டத்தொடரில் வர வாய்ப்பு

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 22 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் ஶ்ரீலங்கா குறித்து மற்றுமொரு பிரேரணையை கொண்டுவரப்படலாம் என்று…

அனுமதி பத்திரமின்றி 720 போத்தல் கள் கொண்டு சென்றவர் கைது

வடதமிழீழம், ஒட்­டு­சுட்­டான் காவல்துறை பிரி­வுக்கு உட்­பட்ட கற்­சி­லை­ம­டுப் பகு­தி­யி­லி­ருந்து அனு­ம­திப் பத்­தி­ரம் இல்­லாது தண்­டு­வான் பகு­திக்கு போத்­தல் கள்ளை உழவு இயந்­தி­ரத்­தில் ஏற்­றிக் கொண்டு சென்ற சாரதி நேற்­றுக் கைது…

கழிவகற்றல் தொடர்பில் மாநகரசபை ஆணையாளரின் அறிவுறுத்தல்

வாகனங்களில் கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் போது வலைகளால் மூடப்பட்டு கொண்டுசெல்லப்பட வேண்டுமென யாழ்.மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அதனை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்…

கோண்டாவிலில் நேருக்கு நேர் மோதவிருந்த இரு புகையிரதங்கள்

வடதமிழீழ யாழ்.கோண்டாவில் பகுதியில் நேர் எதிரே ஒரே பாதையில் இரண்டு புகையிரதங்கள் வந்த போது நடைபெறவிருந்த பெரும் விபத்து அதிகாரிகளின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது. கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று…

மன்னார் பிரதான வீதிகளில் சாவகாசமாக திரியும் கால் நடைகள்: விபத்துகள் அதிகரிப்பு

வடதமிழீழம், மன்னார் பிரதான வீதிகளில் இரவு பகல் பாராது கால் நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றது. எனினும் கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்க…

டெனீஸ்வரனின் அமைச்சின் கதிரை வழங்களில் முறைகேடு! இரண்டு மடங்காக திருப்பிப் கொடுப்பாரா…

வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் இரண்டு அமைச்சர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சராக இருந்த…

பிரதேச சபை உறுப்பினரின் தாக்குதலுக்குள்ளான சகோதரர்கள்

வடதமிழீழம், யாழ்ப்பாணம்,ஏழாலை பகுதியிலுள்ள சகோதர்கள் இருவர் மீது வலி.தெற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அவர்கள் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏழாலை மகா…